தாலிபான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 96:
'''தலிபான்''' (''Taliban'', [[பாஷ்தூ மொழி|பாஷ்டோ மொழி]]: ''طالبان'', ''டாலிபான்'') எனப்படுவோர் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானை]] [[1996]] முதல் [[2001]] வரை ஆட்சி செய்த [[சுன்னி இஸ்லாம்|சுன்னி இஸ்லாமிய]] தேசியவாத அமைப்பாகும். 2001 இல் [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். [[அடிப்படைவாதம்|அடிப்படைவாத]] [[தீவிரவாதம்|தீவிரவாத]] அமைப்பாகக் கருதப்படும் "தலிபான்" [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பழங்குடி]]யினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் [[நேட்டோ]] படைகளுக்கெதிராகவும் கெரில்லா{{what}} முறையில் போரிட்டது<ref>ISAF is made up of 39 countries, including all 26 NATO allies but also many other non-NATO countries. See [https://web.archive.org/web/20070815054425/http://www.nato.int/isaf/docu/epub/pdf/isaf_placemat.pdf ISAF Troop Contribution Placement, December 5, 2007]</ref>.
 
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா [[முகமது ஓமார்]] ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு பாகிஸ்தானிலும் உள்ள [[பஷ்தூன் மக்கள்]] ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் [[ஐரோப்பா]] மற்றும் [[சீனா]]வைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.[http://www.pajhwok.com/viewstory.asp?lng=eng&id=43728] {{Webarchive|url=https://web.archive.org/web/20080222035524/http://www.pajhwok.com/viewstory.asp?lng=eng&id=43728 |date=2008-02-22 }}
பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி, பள்ளிகளில் அமைந்துள்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வி கற்றலை அழிக்க முயற்சி செய்தார்கள்.<ref>[
http://tamil.thehindu.com/world/ஆப்கனில்-விஷவாயு-பரவச்-செய்து-தாக்குதல்-35-சிறுமிகள்-பாதிப்பு/article7625111.ece?ref=omnews| ஆப்கனில் விஷவாயு பரவச் செய்து தாக்குதல்: 35 சிறுமிகள் பாதிப்பு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/தாலிபான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது