சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 44:
 
*''தோமாவின் பணிகள்'' (''Acta Thomae / Acts of Thomas'') என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது.<ref>[http://www.newadvent.org/fathers/0823.htm தோமாவின் பணிகள்]</ref>
 
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
*மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref>
 
வரி 107 ⟶ 105:
 
*ஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி.
 
* ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.
 
வரி 129 ⟶ 126:
{{இந்தியாவில் உள்ள கிறித்தவப் பெருங்கோவில்கள்}}
{{சென்னை வழிபாட்டு தலங்கள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள்]]
[[பகுப்பு:சென்னைசென்னைக் கட்டிடங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள பசிலிக்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது