தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 223.184.44.41ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
* பின்பு நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்றத் தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற கட்சியை ஆரம்பித்து தனது நண்பர் [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]]யின் '''ஜா அணி'''யில் இணைந்து கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்தார்.
* இத்தேர்தலில் [[வி. என். ஜானகி]] ஆதரவாக '''என் அன்னையின் ஆணையை''' நிறைவேற்றுவேன் என்று கூறி [[வி. என். ஜானகி|ஜானகி ராமச்சந்திரன்]] முதல்வராக பிரச்சாரம் செய்தார் [[சிவாஜி கணேசன்]] மற்றும் அவரது கட்சியினர்கள்.
* அப்போது தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் பிரச்சனைகளை எதிர்த்தும் குறிப்பாக [[இலங்கைத் தமிழர்|இலங்கை வாழ் ஈழத்தமிழ்ற்கள்]] மீதான தவறான கருத்துகளை பரப்பிய [[காங்கிரஸ் கட்சி]]யின் நிலைப்பாட்டை எதிர்த்தும் மீண்டும் [[இலங்கை]]யில்இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஈழத்தமிழ் மக்களுக்கு தனிநாடு சுதந்திரம் பெற்று தரவேண்டியும் பல ஈழ போராளி அமைப்புகளுக்கும் குறிப்பாக [[விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வே. பிரபாகரன்]] குற்றமற்றவர் என்று கூறி [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரின்]] ஆதரவு நிலைப்பாட்டை [[சிவாஜி கணேசன்]] எடுத்தார்.
* இதற்கு முந்தைய காலத்தில் இந்திய பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அவர்கள் [[இலங்கை]]க்கு அனுப்பிய [[இந்திய அமைதி காக்கும் படை]]யின் தவறான செயல்களை கண்டித்தும் அந்த படையை திரும்ப பெற வேண்டும் என்று கூறியும் பல ஈழ போராளி அமைப்புகளுக்கும் குறிப்பாக [[விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வே. பிரபாகரன்]] குற்றமற்றவர் என்று கூறி [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரின்]] ஆதரவு நிலைப்பாட்டை [[சிவாஜி கணேசன்]] எடுத்தார்.
* இதனால் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[அதிமுக|அதிமுக (ஜெ)]] அணியில் [[ஜெயலலிதா]] மற்றும் [[காங்கிரஸ் கட்சி]]யில் [[ஜி. கே. மூப்பனார்]] முதல் [[ராஜீவ் காந்தி]] வரை [[சிவாஜி கணேசன்]] கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
* பின்பு அத்தேர்தலில் ''தமிழக முன்னேற்ற முன்னணி'' 50 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது