நிபுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 1:
{{Infobox film||name=நிபுணன்|image=Nibunan poster.jpg|caption=''நிபுணன்''|director=அருண் வைத்தியநாதன்|producer=சுதன் சுந்தரம்
உமேஷ்
ஜெயராம்
அருண் வைத்தியநாதன்|writer=பாலாஜி நாக்
(கன்னட வசனங்கள்)|screenplay=ஆனந்த் ராக்
அருண் வைத்தியநாதன்|story=அருண் வைத்தியநாதன்|starring=[[அர்ஜூன்]]
[[பிரசன்னா]]
[[வரலட்சுமி சரத்குமார்]]
சுருதி ஹரிகரன்
வைபவ்|music=நவீன்|cinematography=அரவிந்த கிருஷ்ணா|editing=சதிஸ் சூர்யா|studio=பேஷன் பிலிம் பேக்டரி|distributor=ஐ ஸ்டூடியோ எண்டர்டைமன்ட்|released={{Film date|2017|07|28}}|runtime=126 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்
'''நிபுணன்''' என்பது 2017 ஆம் ஆண்டு இந்திய தமிழ் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும். அருண் வைத்தியநாதன் எழுதி, இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|url=https://top10cinema.com//article/42478/arjun-has-more-to-perform-than-his-stunts-in-nibunan-arun-vaidyanathan|title=“Arjun has more to perform than his stunts in Nibunan” – Arun Vaidyanathan|date=2017-05-11|website=Top 10 Cinema|language=en-US|access-date=2019-10-20|archive-date=2019-10-20|archive-url=https://web.archive.org/web/20191020173917/https://top10cinema.com//article/42478/arjun-has-more-to-perform-than-his-stunts-in-nibunan-arun-vaidyanathan|dead-url=dead}}</ref> இத்திரைப்படத்தில் [[அர்ஜுன்]], [[பிரசன்னா]], [[வைபவ் (நடிகர்)|வைபவ்]], [[வரலட்சுமி சரத்குமார்]] மற்றும் ஸ்ருதி ஹரிகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுன் நடிப்பில் வெளியான 150 ஆவது திரைப்படம் ஆகும். <ref>{{Cite web|url=https://www.india.com/showbiz/nibunan-movie-review-arjun-sarjas-150th-film-receives-average-response-from-critics-2358403/|title=Nibunan Movie Review: Arjun Sarja’s 150th Film Receives Average Response From Critics|last=Davis|first=Maggie|date=2017-07-28|website=India.com|language=en|access-date=2019-10-20}}</ref>நவீன்  இசையமைப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணி புரிந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியது. [[தமிழ்]], [[கன்னடம்]] ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளிவந்தது. திரைப்படத்தின் இரு பதிப்புக்களும் உலகளவில் 28 ஜூலை 2017 அன்று வெளியிடப்பட்டன. இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://www.ibtimes.co.in/nibunan-critics-review-arjuns-multi-starrer-garner-positive-response-736044|title=Nibunan critics review: Arjun's multi-starrer garner positive response|last=Upadhyaya|first=Prakash|date=2017-07-26|website=International Business Times, India Edition|language=english|access-date=2019-10-20}}</ref><ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/action-king-arjun-150-and-counting/article19342274.ece|title="150 and counting: Tamil 'action King' Arjun"|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>படத்தின் கதை 2008 ஆம் நடந்த [[ஆருஷி கொலை வழக்கு|நொய்டா இரட்டை கொலை]] வழக்கை மையமாக கொண்டது.
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/நிபுணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது