நைரோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 142:
=== காலநிலை ===
 
கோப்பன் வகைப்பாட்டின்படி, நைரோபி ஒரு மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது<ref name="Climate-Data.org">{{cite web|title=Climate: Nairobi - Climate graph, Temperature graph, Climate table|url=http://en.climate-data.org/location/541/|publisher=Climate-Data.org|accessdate=7 September 2013}}</ref>. கடல் மட்டத்திலருந்து {{convert|1795|m|ft|0}}ல் இருப்பதால் ஆனி மாதத்தின் மாலை வேளைகள் சற்று குளிராக இருக்கும். சில நேரங்களில், வெப்பநிலை {{convert|10|C|F|0}} வரை இருக்கும். மார்கழி முதல் பங்ககுனி வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இக்காலங்களில், சூரியனின் வெப்பநிலை அதிகமாக காணப்படும். அதிக பட்சமாக வெப்பநிலையின் அளவு, {{convert|24|C|F|0}} வரை செல்லும்<ref>{{cite web |last=United Nations|title=Travel and Visa Information |publisher=unhabitat.org |date= |url=http://www.unhabitat.org/content.asp?typeid=19&catid=546&cid=4939|accessdate=2007-06-20|archive-date=2007-09-27|archive-url=https://web.archive.org/web/20070927034058/http://www.unhabitat.org/content.asp?typeid=19&catid=546&cid=4939|dead-url=dead}}</ref>.
 
இங்கு இரண்டு மழைக்காலங்கள் உண்டு, ஆனால் மிதமான மழையே இருக்கும். ஆவணி மாதம் வரை குளிராகவும் பின்னர், குற்றாலச் சாரலோடு கருமேகங்கள் சூழ்ந்து, முதல் மழைக்காலம் தொடங்குகின்றது. நைரோபாவானது, பூமத்திய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், பருவங்களின் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவாகவே உள்ளன. இங்கு ஏற்படும் பருவமாற்றங்கள், ஈரமான பருவம் மற்றும் உலர்வான பருவம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நேரம் அதே காரணத்திற்காக ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது<ref>{{cite web |last=Gaisma|title=Nairobi, Kenya – Sunrise, sunset, dawn and dusk times, table|publisher=gaisma.com |date= |url=http://www.gaisma.com/en/location/nairobi.html |accessdate=2007-06-22}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/நைரோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது