உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 398:
 
::26 நவம்பர் 2021இல் [[பயனர்:TNSE NEETHI VPM]] இப்பக்கத்தில் உரிய கோயிலின் புகைப்படத்தினை இணைத்த வகையில், முன்புள்ள பெயர்ப்பலகைக்கான புகைப்படத்தை நீக்குவது குறித்தினை எதிர்பார்க்கிறேன். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 12:13, 20 திசம்பர் 2021 (UTC)
 
:::இன்னும் பெயர்ப்பலகை புகைப்படம் இப்பதிவில் உள்ளது. இவ்வாறு இருக்கலாமா என்பதை கருதிப்பார்க்க வேண்டுகிறேன். பின்னர் கோயில் தொடர்பான ஒவ்வொரு கட்டுரையிலும் பெயர்ப்பலகையின் புகைப்படத்தினை அமைக்கும் சூழல் எழுவதோடு, கோயில் என்ற முதன்மைத்தலைப்பு பின்னுக்கு தள்ளப்படுமோ எனக் கருதுகிறேன். இந்நிலையில் மறுபடியும் பெயர்ப்பலகையில் புகைப்படத்தினை நீக்கக் கருதிப்பார்க்க வேண்டுகிறேன்.--[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 13:50, 3 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பா.ஜம்புலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது