பசிலிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 3:
'''பசிலிக்கா''' அல்லது '''பெருங்கோவில்''' (''Basilica'') எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. [[திருத்தந்தை]]யின் ஆணையால் மட்டுமே [[கிறித்தவத் தேவாலயம்|ஆலயங்கள்]] பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.<ref name= Meera>Sacred Travels by Lester Meera 2011 {{ISBN|1-4405-2489-0}} page 53</ref><ref name=EWTN>{{cite web |url=http://www.ewtn.com/library/MARY/ZSHRINE.HTM |title=Eternal Word Television Network, Global Catholic Network |publisher=Ewtn.com |date=1999-06-13 |accessdate=2012-02-17 |archive-date=2016-05-07 |archive-url=https://web.archive.org/web/20160507205237/http://www.ewtn.com/library/MARY/ZSHRINE.HTM |dead-url=dead }}</ref> இவ்வகை திருப்பயணியருக்கு [[திருச்சபை வழங்கும் பலன்கள்]] உண்டு.
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பசிலிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது