ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்.
 
 
இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டெல்லியில் உள்ள நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தனது 45 வயதில் சிருங்கேரிக்குச் சென்றபோது, ஆற்றில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார்.
 
 
இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
 
"காகித மலர்கள்", "என் பெயர் ராமசேஷன்", "இரவுக்கு முன் வருவது மாலைÕமாலை", "புதுமைப்பித்தனின் துரோகம்", "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்", "கனவுக்குமிழிகள்", "முதலில் இரவு வரும்" போன்றவை இவரது முக்கிய நூல்கள்.
 
==சுட்டிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது