அடிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம். https://en.wikipedia.org/wiki/Frustum - தமிழாக்கம்.
 
வரிசை 12:
 
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''அடிக்கண்டம்''' ("frustum") என்பது, [[பன்முகத்திண்மம்|திண்மத்தில்]] ஒன்று அல்லது இரண்டு [[இணை (வடிவவியல்)|இணையான]] தளங்களுக்கு இடையே அமையும் ஒரு பகுதியாகும். பொதுவாக, இத்திண்மம் [[கூம்பு]] அல்லது [[பட்டைக்கூம்பு|பட்டைக்கூம்பாக]] இருக்கும். ஒரு நேர் பட்டைக்கூம்பு அல்லது கூம்பை இணையான [[முனைத்துண்டிப்பு]]ச் செய்யக் கிடைக்கும் அடிக்கண்டமானது, '''நேர் அடிக்கண்டம்''' (''right frustum'') எனப்படும்.<ref>William F. Kern, James R. Bland, ''Solid Mensuration with proofs'', 1938, p.&nbsp;67</ref>
 
== தொடர்புள்ள கூறுகள் ==
[[File:Square frustum.png|thumb|200px|சதுர அடிக்கண்டம்]]
[[File:Triangulated monorectified tetrahedron.png|thumb|200px|ஒழுங்கு [[எண்முகியை மூன்று முகங்களில் மிகுதிப்படுத்தி முக்கோண அடிக்கண்டம் உருவாக்கம்.]
ஒரு அடிக்கண்டத்தின் அச்சானது, அதன் மூலத்திண்மத்தின் (கூம்பு அல்லது பட்டைக்கூம்பு) அச்சாகவே இருக்கும். வட்ட அடிகொண்ட அடிக்கண்டங்கள் வட்டமாக இருக்கும். அடிக்கண்டத்தின் அச்சு, அதன் இரு அடிப்பக்கங்களுக்கும் செங்குத்தாக இருந்தால் அது "நேர் அடிக்கண்டமாக" இருக்கும். இல்லையெனில், அது "சாய்வு அடிக்கண்டமாக" இருக்கும்.
 
அடிக்கண்டத்தின் இரு அடிகளுக்கும் இடைப்பட்டச் செங்குத்து தூரம், அந்த அடிக்கண்டத்தின் உயரமாகும்.
 
இரு அடிக்கண்டங்களை அவற்றின் அடிப்பக்கத்தில் இணைத்தால் [[இரட்டை அடிக்கண்டம்]] கிடைக்கும்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அடிக்கண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது