நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
*திருத்தம்*
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[File:Ilya Ilyich Mechnikov 1913.jpg|240px|நன்செய் நுண்ணுயிரிகளை முதலில் ஆராய்ந்த,<br /> நோபல் பரிசு பெற்ற, இரசிய அறிஞர்<br />Élie Metchnikoff|thumb|right]]
'''சிறுவாழூண்''' (''probiotic'') என்பது ஊணாக உட்கொள்ளப்படும் [[நுண்ணுயிர்|நுண்ணுயிரிகளாகும்]] கலந்த உணவாகும். இதை எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளையும் எனக் கருதப்படுகிறது. இதற்கான [[அறிவியல்]] வரையறைகள் [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]], [[உலக சுகாதார அமைப்பு]] ஆகியவற்றால் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவை தகுந்த அளவில் பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது, அந்த நுண்ணுயிர்கள், அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு, உடலின் ஆரோக்கியத்தையும் வேறு பயன்களையும் கொடுக்கும்".
 
மூத்தமனிதன் காலம் தொட்டு நாம் [[தயிர்|தயிரை]]ப் பயன்படுத்தி வருகிறோம். இத்தயிரானது உரையூற்றப்பட்ட பாலில் இருந்து கிடைக்கிறது. இவ்வுரை முன்பு பெறப்பட்ட தயிரின் சிறியளவாகும். இதற்குள் ''லாக்டோபாசில்லசு'', ''பைஃபிடோபாக்டீரியம்'' மற்றும் ''ச்ட்ரெப்டோகாக்கசு'' என பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நலநுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது