தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 223.184.44.41ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
* பிறகு [[ஈ. வி. கே. சம்பத்]] நால்வருடன் [[சிவாஜி கணேசன்]] சேர்ந்து 1964 ஆம் ஆண்டு [[காங்கிரஸ் கட்சி]]யில் இணைந்துவிட்டனர்.
* பின்பு அன்றைய முதல்வர் [[காமராஜர்|காமராஜரின்]] அனுதாபியாக [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்து முக்கிய தலைவர்களில் ஒருவராக [[சிவாஜி கணேசன்]] இருந்தார்.
* பின்பு 1969ல் [[காங்கிரஸ் கட்சி]]யில் ஏற்பட்ட பிரதமர் [[இந்திரா காந்தி]]யின் சர்வதிகார போக்கு, வாரிசு அரசியலை எதிர்த்து [[காமராஜர்]] பல மூத்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர்களுடன் வெளியேறி [[காமராஜர்]] தனது தலைமையில் [[ஸ்தாபன காங்கிரஸ்]] என்ற புதிய கட்சியை ஆரம்பித்த போது [[சிவாஜி கணேசன்]] அவர்களும் அதில் இணைந்து செயல்பட்டார்.
* பின்பு 1975ல் [[காமராஜர்|காமராஜரின்]] இறப்பிற்கு பிறகு அவரது [[ஸ்தாபன காங்கிரஸ்]] கட்சியில் தொடர்ந்தார் அப்போது பிரதமர் [[இந்திரா காந்தி]] அவர்கள் கொண்டு வந்த சர்வாதிகார முறையான [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யை பல '''ஸ்தாபன காங்கிரஸ்''' முன்னணி தலைவர்களுடன் இணைந்து போராடினார்.
* பின்பு 1977ல் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யை எதிர்த்து போராடிய [[ஜனதா கட்சி]] உடன் [[ஸ்தாபன காங்கிரஸ்]] ஒன்றினைந்து விட்டதால். [[சிவாஜி கணேசன்]] அதிலிருந்து விலகினார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது