பாம்பன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 23:
பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து [[தனுஷ்கோடி]]யின் தென்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் [[தனுஷ்கோடி]] முதல் [[இராமேசுவரம்]] வரை 2 [[கிலோமீட்டர்|கிமீ]] முதல் 7 கிமீ வரை பரந்துள்ளது.
 
பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, [[பாம்பன்]], [[இராமேசுவரம்]] என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன<ref>[{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/district.php?dcode=27 |title=Detailed map of Rameswaram taluka] |access-date=2008-12-25 |archive-date=2015-04-02 |archive-url=https://web.archive.org/web/20150402104258/http://tnmaps.tn.nic.in/district.php?dcode=27 |dead-url=dead }}</ref>. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: [[பாம்பன்]], [[இராமேசுவரம்]] என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் [[தொடருந்து]] நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட [[தங்கச்சிமடம்]], இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் [[இராமேசுவரம்|இராமேசுவர]]த்தில் உள்ளது. [[இராமேசுவரம்]] [[பாம்பன்]] நகரில் இருந்து 11 கிமீ தூரத்திலும், [[தனுஷ்கோடி]]யில் இருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது