பிரண்டன்புர்கு வாயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Brandenburger Tor Blaue Stunde.jpg
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 50:
'''பிரான்டென்போர்க் வாயில்''' (''Brandenburg Gate'', {{lang-de|Brandenburger Tor}}) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.
 
இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. 2ம் உலக யுத்தத்தின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.<ref>{{cite web | url = http://www.stiftung-denkmalschutz-berlin.de/projekte/brandenburger-tor/ | title = Das Brandenburger Tor | language = German | trans_title = The Brandenburg Gate | publisher = Die Stiftung Denkmalschutz Berlin | accessdate = 2011-05-14 | archive-date = 2011-07-19 | archive-url = https://web.archive.org/web/20110719085650/http://www.stiftung-denkmalschutz-berlin.de/projekte/brandenburger-tor | dead-url = dead }}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பிரண்டன்புர்கு_வாயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது