பிறரன்பின் பணியாளர்கள் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
'''பிறரன்பின் பணியாளர்கள் சபை''' என்பது [[அன்னை தெரேசா]]வால் நிருவப்பட்ட ஒரு [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] துறவற சபையாகும். இதில் 4,500 [[அருட்சகோதரி]]கள் உள்ளனர். இச்சபையின் உறுப்பினர்கள் கற்கு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் வாக்குறுதிகளை அளிப்பர். இதனோடு நான்காவதாக "ஏழையிலும் ஏழையாஉ இருப்போருக்கு முழுமனதோடும் சுதந்திரத்த்தோடும் பணிப்புரியவும்" வாக்களிப்பர்.<ref>Muggeridge poo faceer 3, "Mother Teresa Speaks,", pp. 105, 113</ref> தியான வாழ்வு மற்றும் பணி வாழ்வு ஆகிய இரு பிரிவுகளும் இச்சபையில் உண்டு.
 
1963-இல் தியான வாழ்வு சகோதிரிகள் பிரிவும் பணி வாழ்வு சகோதரர் பிரிவும் தோற்றுவிக்கப்பட்டது. சகோதரர் பிரிவு, சகோதரர் ஆண்டிரூ M.C. மற்றும் [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலிய]] [[இயேசு சபை]] அருட்தந்தை இயான் டிராவர்ஸ்-பால் S.J-வால் இணை-நிறுவப்பட்டது.<ref>[http://cathnews.acu.edu.au/010/51.html "Australian Founder of Missionary Brothers of Charity Dies"].</ref> 1979-இல் சகோதரர்களுக்கான தியான வாழ்வு பிரிவு சேர்க்கப்பட்டது; மேலும் 1984-இல் குருக்களுக்கான கிளையையும்,<ref><cite class="citation web" contenteditable="false">[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html "Mother Teresa&nbsp;– Biography"]. </cite></ref> அன்னை தெரேசா மற்றும் அ.த. ஜோசப் லாங்க்ஃபோர்டு இணைந்து தோற்றுவித்தனர். அருட்சகோதரிகளைப் போலவே அருட்தந்தைகளும் தொலைக்காட்சி, வானொலி போன்ற வசதிகளற்ற எளிய வாழ்வுமுறையைக் கடைபிடித்தனர். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலையும் தவிர்த்து, உணவினையும் இரந்தே பெறுவர். தத்தம் குடும்பங்களை ஐந்தாண்டுகளுக்கொருமுறை சந்திப்பர்; ஆண்டு தோறும் விடுமுறைகள் மேற்கொள்வதில்லை.<ref>[{{Cite web |url=http://www.mcpriests.com/01_who.htm |title=Missionaries of Charity Fathers website: Who we are] |access-date=2015-12-31 |archive-date=2011-10-01 |archive-url=https://web.archive.org/web/20111001132447/http://www.mcpriests.com/01_who.htm |dead-url=dead }}</ref> கத்தொலிக்கரும் கத்தொலிக்கரல்லாதோரும் அன்னை தெரேசாவின் உடன் உழைப்பாளர்கள், பிணி மற்றும் வாடுவோரின் உடன் உழைப்பாளர்கள் மற்றும் பொதுநிலையினருக்கான பிறரன்பின் பணியாளர்கள் ஆகிய அமைப்புகளில் அடங்குவர்.
 
[[ஏதிலி]]கள், முன்னாள்-[[பால்வினைத் தொழில்|விலைமாதர்]], [[உளப் பிறழ்ச்சி]] உடையோர், நோயுற்ற சிறார்கள், கைவிடப்பட்ட சிறார்கள், [[தொழு நோய்|தொழு நோயாளிகள்]], [[எய்ட்ஸ்]] நோயாளிகள், [[முதுமையடைதல்|முதியோர்]], நோயிலிருந்து மீள்பவர் முதலியோருக்கு இவர்கள் பணியாற்றுகின்றனர். தன்னார்வத் தொண்டர்கள் துணையோடு தெருப்பிள்ளைகளுக்கான பள்ளிகளை நடத்துதல்; அன்னதான அமைப்புகளை நடத்துதல் போன்ற பல சேவைகளை சமுதாயத்தின் தேவைகளைப் பொருத்து மேற்கொள்வர். பெண்களுக்கான இல்லம், அனாதை இல்லம், இறப்போர் இல்லம், எய்ட்ஸ் நல்வாழ்வு மையம்,  தெருக் குழந்தைகள் பள்ளி, தொழுநோயாளிகள் காப்பகம் என [[கொல்கத்தா|கொல்கத்தாவில]] மட்டும் 19 இல்லங்களை இவ்வமைப்பு நடத்திவருகிறது. இச்சேவைகள் அனைத்தும் சாதி மத பேதமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.
99,238

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3360480" இருந்து மீள்விக்கப்பட்டது