நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
பேச்சுப் பக்க உரையாடலின் பின்னர் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டது.
சி (Kalaiarasy பக்கம் சிறுவாழூண் என்பதை நலநுண்ணுயிரி என்பதற்கு நகர்த்தினார்: பேச்சுப் பக்க உரையாடலின்படி)
(பேச்சுப் பக்க உரையாடலின் பின்னர் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டது.)
{{தலைப்பை மாற்றுக}}
[[File:Ilya Ilyich Mechnikov 1913.jpg|240px|நன்செய் நுண்ணுயிரிகளை முதலில் ஆராய்ந்த,<br /> நோபல் பரிசு பெற்ற, இரசிய அறிஞர்<br />Élie Metchnikoff|thumb|right]]
'''நலநுண்ணுயிரி ''' (''probiotic'') என்பது ஊணாக உட்கொள்ளப்படும் [[நுண்ணுயிர்|நுண்ணுயிரிகளாகும்]]. இதை எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளையும் எனக் கருதப்படுகிறது. இதற்கான [[அறிவியல்]] வரையறைகள் [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]], [[உலக சுகாதார அமைப்பு]] ஆகியவற்றால் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவை தகுந்த அளவில் பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது, அந்த நுண்ணுயிர்கள், அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு, உடலின் ஆரோக்கியத்தையும் வேறு பயன்களையும் கொடுக்கும்".
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3360728" இருந்து மீள்விக்கப்பட்டது