உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
== என் பெயர் : '''சந்தோஷ் குரு''' ==
 
 
எனது சொந்த ஊர் [[இந்தியாவில்]] உள்ள [[சிதம்பரம்]]. இந்தியாவில், [[ஈரோடு]] அருகே உள்ள [[பவானி]] என்னும் ஊரில் பிறந்தேன். சிதம்பரத்திலும், [[கடலூரிலும்]] பள்ளி படிப்பு.[[ தஞ்சாவூரில்]] [[தகவல் தொழில்நுட்பத்தில்]] இளங்கலைப் பொறியியல் படிப்பு முடித்தேன். கடந்த இரண்டு வருடமாக சென்னையில் போலீஸ்காரர்களுக்கு போட்டியாக தொப்பை வளர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன், சிலர் அதை கணிணிக்கு மென்பொருள் எழுதும் வேலை என்று எண்ணுகிறார்கள்.
வரி 9 ⟶ 11:
என் அம்மாவினாலும், என் பள்ளியின் தமிழ் அம்மாவினால் தமிழில் மிகவும் ஆர்வம் வந்தது. பல தமிழ் செய்யுளை சூப்பராக கடம் அடித்து வைத்திருப்பேன். [[சுஜாதா]]வால் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈர்க்கப்பட்டேன். பொன்னியின் செல்வன், ஜே.ஜே சில குறிப்புகள் போன்ற படைப்புகளை இதுவரை படித்ததில்லை ஆனால் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தமிழில், நான் படித்ததில், பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், [[சுஜாதா]], ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம். நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தது. கிரேஸி மோகன் இப்போது எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவையாளர். சோவின் நக்கலும் நையாண்டியும் எனக்கு பிடிக்கும். இதைத் தவிர எல்லோரையும் போல் கடவுள் பற்றி எனக்கும் கேள்வி எழுந்தது, வேதாத்ரி சிந்தனைக் கூடத்தில் விடை கிடைத்து ஓரளவு தெளிவு பிறந்ததனால் கொஞ்சம் ஆன்மீக நாட்டமும் உண்டு.
 
==
சமீபத்தில் படித்து ரசித்தவை/ படித்துக் கொண்டு இருப்பவை : ==
 
 
== சமீபத்தில் படித்து ரசித்தவை/ படித்துக் கொண்டு இருப்பவை : ==
 
Maverick - ரிக்கார்டோ ஸெம்லர் என்ற உன்னத மனிதர், ஸெம்கோ என்ற ஒரு அருமையான நிறுவனத்தினை உருவாக்கிய விதம் பற்றி கூறும் ஒரு சுயசரிதை போன்ற புத்தகம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Santhoshguru" இலிருந்து மீள்விக்கப்பட்டது