மாண் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 67:
இத்தீவு செல்டிக் சமுதாயத்தின் குடியிருப்பாக இருந்துவந்தது. தீவின் டைன்வால்ட் ஆட்சி முறை, இடப்பெயர்கள் என்பன இவர்களது இருப்பின் பாதிப்புக்களாக இன்றும் காணப்படுகின்றன. [[இங்கிலாந்து]], [[சுகொட்லாந்து]] மன்னர்களின் ஒன்றுவிட்டு ஒன்றான ஆட்சியின் பின்னர் மாண் தீவு பிரித்தானிய முடியின் [[நிலைவுரிமை]]யின் கீழ் வந்தது. நிலவுரிமை பிரபுத்துவம் 1764 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு மாற்றப்பட்டாலும் இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை. இதன் காரணமாக இன்றும் இத்தீவு பிரித்தானிய முடியின் சார்பாகவே உள்ளது.
 
மாண் தீவு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஒரு பகுதியல்ல எனினும் [[1972]] ஆம் ஆண்டின் அக்செசன் ஒப்பந்தத்தின் நெறிமுறை 3 இன் கீழ் பொருட்கள் எல்லையில் பரிமாறப்படுவதற்கு தடையில்லை.<ref>[http://www.isle-of-man.com/generalinformation/constitution&legal.shtml] {{Webarchive|url=https://web.archive.org/web/20071109133953/http://www.isle-of-man.com/generalinformation/constitution%26legal.shtml |date=2007-11-09 }} the Isle of Man website</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 77:
* [http://www.iomguide.com/ Isle of Man Guide] An extensive guide to the Isle of Man
* [http://www.gov.im Manx Government] A comprehensive site covering many aspects of Manx life from fishing to financial regulation
* [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/im.html CIA World Factbook] {{Webarchive|url=https://web.archive.org/web/20181226073715/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/im.html |date=2018-12-26 }} listing for the Isle of Man
* [http://www.manxscenes.com/ Manx Scenes.com] Extensive photographic library.
* [http://www.virtualiom.com/ Isle of Man Tour] 360 degree pictures of the Isle of Man.
* [http://www.manxviews.com/ Manxviews] {{Webarchive|url=https://web.archive.org/web/20080304093626/http://www.manxviews.com/ |date=2008-03-04 }} Over 1300 Manx images.
 
{{British dependencies}}
"https://ta.wikipedia.org/wiki/மாண்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது