செங்கிஸ் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Azért_áll_itt,_mert_itt_választották_Temüdzsint_Dzsingisz_kánná_(It_stands_here_because_Temujin_was_elected_to_be_Chinggis_khaan_here)_-_panoramio.jpg" நீக்கம், அப்படிமத்தை Ellywa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: p
வரிசை 341:
இன்று மங்கோலியாவில் இவரது பெயர் மற்றும் படங்கள் பொருட்கள், கட்டடங்கள், [[வீதி]]கள் மற்றும் பிற இடங்களில் இடம்பெறுகிறது. தினசரிப் பொருட்களான மதுபான பாட்டில்கள் முதல் மிட்டாய் வரை இவர் முகம் காணப்படுகிறது. 500,1000,5000,10000 மற்றும் 20000 மதிப்புள்ள மங்கோலிய தோக்குரோக்கு (₮) பண நோட்டுகளில் இவர் உருவம் காணப்படுகிறது. மங்கோலியாவின் முக்கியமான உலான் பத்தூர் [[வானூர்தி நிலையம்|விமான நிலையம்]] சிங்கிஸ் கான் விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரிய செங்கிஸ் கான் சிலைகள் தலைநகரத்திற்கு அருகிலும், அந்நாட்டுப் பாராளுமன்றத்திற்கு முன்னும்<ref>{{cite web|url=http://www.foxnews.com/story/0,2933,202695,00.html|title=ஒருகாலத்தில் தவிர்க்கப்பட்ட செங்கிஸ் கான் மங்கோலியாவை மீண்டும் வெல்கிறார்|date=10 சூலை 2006|publisher=}}</ref> நிற்கின்றன. சாதாரணப்படுத்துதலைத் தவிர்க்க இவரது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி மீண்டும் மீண்டும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/business/5412410.stm |title=வணிகம் &#124; செங்கிஸ் கானுக்குப் பாதுகாப்புக் கொடுக்கப்படலாம். |publisher=பிபிசி செய்திகள் |date=அக்டோபர் 6, 2006 |accessdate=ஆகத்து 3, 2009}}</ref>
 
 
[[படிமம்:Azért áll itt, mert itt választották Temüdzsint Dzsingisz kánná (It stands here because Temujin was elected to be Chinggis khaan here) - panoramio.jpg|thumb|right|செங்கிஸ் கான் சிலை, எர்தின், தோவ் மாகாணம், [[மங்கோலியா]]. இங்குதான் தெமுசினுக்கு செங்கிஸ் கான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.]]
 
மங்கோலியாவின் வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராகச் செங்கிஸ் கான் கருதப்படுகிறார்.<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/1967201.stm |title=ஆசியா-பசிபிக் &#124; மங்கோலியா செங்கிஸ் கானை மகிமைப்படுத்துகிறது. |publisher=பிபிசி செய்திகள் |date=மே 3, 2002 |accessdate=ஆகத்து 3, 2009}}</ref> ஒரு அரசியல் மற்றும் இன அடையாளமாக மங்கோலியர்களின் தோற்றத்திற்கு இவர் காரணமானவராக இருக்கிறார். ஏனென்றால் கலாச்சார ஒற்றுமை கொண்ட பழங்குடியினருக்கு இடையே ஒன்றுபட்ட அடையாளம் இல்லை. இவர் பல மங்கோலியப் பாரம்பரியங்களை வலுப்படுத்தினார். பழங்குடி மக்களுக்கு இடையே இடைவிடாத யுத்தம் நடந்த ஒரு காலப்பகுதியில் நிலைத்தன்மையும், ஒற்றுமையும் வழங்கினார். மங்கோலிய மொழிக்கு முதல் எழுத்துருவம் கொடுத்தவரும் இவரே. முதல் மங்கோலியச் [[சட்டம்|சட்டங்களான]] [[யசா|இக் சசக்கையும்]] ("மாபெரும் நிர்வாகம்") இவர்தான் உருவாக்கினார்.<ref>{{cite web |title=சிங்கிஸ் கானின் யசா|url=http://www.coldsiberia.org/webdoc9.htm|accessdate=பெப்ரவரி 16, 2010}}</ref> மங்கோலியா அதிபர் திசகியாகீன் எல்பெக்தோசு, ஊழல் மற்றும் லஞ்சத்தை இக் சசக் கடுமையாகத் தண்டித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite web|title=ஊழலுக்கு எதிரான ஒன்றுகூடும் முயற்சியின் அறிமுகத்தில் சனாதிபதி எல்பெக்தோர்சின் பேச்சு|publisher=மங்கோலியச் சனாதிபதியின் அலுவலகம்|url=http://president.mn/eng/newsCenter/viewNews.php?newsId=492|accessdate=ஆகத்து 1, 2013|date=மார்ச் 3, 2011|archive-date=2012-03-13|archive-url=https://web.archive.org/web/20120313170909/http://www.president.mn/eng/newsCenter/viewNews.php?newsId=492|dead-url=dead}}</ref> மேலும் அனைத்து குடிமக்களும் நிலை அல்லது செல்வம் சார்ந்து இல்லாமல் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பைக் கோரிய செங்கிஸ் கானை ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஆசிரியராகக் கருதுகிறார். செங்கிஸ் கானின் [[பிறந்தநாள்|பிறந்தநாளின்]] 850வது ஆண்டுவிழாவில், அதிபர் "சிங்கிஸ் … நீதியின் தொடக்கம் மற்றும் ஒருங்கிணைப்பானது சட்டத்தின் சமத்துவமேயன்றி, மக்களிடையே உள்ள வேறுபாடுகள் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்த ஒரு மனிதர். நல்ல சட்டங்கள் மற்றும் விதிகள் ஆடம்பரமான அரண்மனைகளைவிட நீண்ட காலம் வாழ்ந்தன என்பதை அறிந்த ஒரு மனிதர்."<ref>{{cite web|title=புனிதமான சபையில் மங்கோலியச் சனாதிபதி திசகியாகீன் எல்பெக்தோர்சின் பேச்சு, செங்கிஸ் கான் பிறந்த 850வது ஆண்டுவிழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது|publisher=மங்கோலியச் சனாதிபதியின் அலுவலகம்|url=http://www.president.mn/eng/newsCenter/viewNews.php?newsId=848|accessdate=June 21, 2013|date=நவம்பர் 14, 2012|archive-date=ஏப்ரல் 14, 2013|archive-url=https://web.archive.org/web/20130414040552/http://www.president.mn/eng/newsCenter/viewNews.php?newsId=848|dead-url=dead}}</ref> சுருக்கமாக, மங்கோலியர்கள் இவரை மங்கோலியப் பேரரசின் தாபகத்தின் அடிப்படை நபராகப் பார்க்கின்றனர். எனவே ஒரு நாடாக மங்கோலியாவிற்கு அடிப்படையானவராவார்.
"https://ta.wikipedia.org/wiki/செங்கிஸ்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது