பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
| name =கோ.கொ. அனந்தசுரேசு</br>Gondi Kondaiah Ananthasuresh
| native_name =
| native_name_lang =
| image =
| image_size = 250px
| alt =
| caption =
| birth_date = {{birth date and age|1967|5|30|df=y}}
| birth_place = [[சிங்கனமலை]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]]
| death_date =
| death_place =
| resting_place_coordinates =
| other_names =
| nationality = இந்தியர்.
| field = இயந்திரப் பொறியியல்.
| alma_mater =
| workplaces =
| doctoral_advisor = சிறீதர் கோட்டா
| doctoral_students=
| notable_students =
| known_for =
| influences =
| influenced =
| awards =[[சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது]]
| signature =
| signature_alt =
| footnotes =
| spouse =
| children =
}}
 
'''கோந்தி கொண்டையா அனந்தசுரேசு''' (Gondi Kondaiah Ananthasuresh) [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த ஓர் இயந்திரப் பொறியாளர் ஆவார். பெங்களுரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பேராசிரியராக இவர் பணிபுரிகிறார்.<ref>{{cite web|url=http://www.mecheng.iisc.ernet.in/users/ananthasuresh |title=G. K. Ananthasuresh &#124; Department of Mechanical Engineering |publisher=Mecheng.iisc.ernet.in |access-date=2015-07-25}}</ref> இடவியல் தேர்வுமுறை, இணக்கப் பொறிமுறை மற்றும் மீநுண்-மின்-இயந்திர திட்டங்கள் ஆகிய துறைகளில் இவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானார்.
 
தற்போது இந்திய அறிவியல் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக இக்கழகத்தில் உயிரியல் அமைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தின் தலைவராகவும் இருந்தார்.<ref>http://www.be.iisc.ernet.in/people.html</ref>
 
2010 ஆம் ஆண்டு பொறியியல் அறிவியல் துறைக்கான [[சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது|சாந்தி சுவரூப் பட்நாகர் விருது]]
அனந்தசுரேசுக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.deccanherald.com/content/99784/nine-scientists-chosen-shanti-swarup.html |title=Bhatnagar award for 3 B'lore scientists |publisher=Deccanherald.com |date=2010-09-26 |access-date=2015-07-25}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
அனந்தசுரேசு சென்னையிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் டோலிதோ பல்கலைக்கழகத்தில் 1991 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் போஸ்ட் டாக்டராக இருந்தார். இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்பு அவர் 1996 முதல் 2004 வரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டமேற்படிப்பு ஆய்வறிஞராகவும் அனந்தசுரேசு இருந்தார். இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தற்போது அனந்தசுரேசு பெங்களுருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் பல்துறை மற்றும் பல்லளவிலான சாதன வடிவமைப்பு ஆய்வகத்தின் தலைவராக உள்ளார். <ref>{{cite web|url=http://www.mecheng.iisc.ernet.in/~m2d2/|title=M2D2 lab, IISc Bangalore|access-date=2015-10-12|archive-url=https://web.archive.org/web/20150221031229/http://www.mecheng.iisc.ernet.in/~m2d2/|archive-date=21 February 2015|url-status=dead}}</ref><ref>{{cite web |url=http://www.mecheng.iisc.ernet.in/~suresh/ |title=Ananthasuresh |publisher=Mecheng.iisc.ernet.in |access-date=2015-07-25 |archive-url=https://web.archive.org/web/20150221025627/http://www.mecheng.iisc.ernet.in/~suresh/ |archive-date=21 February 2015 |url-status=dead }}</ref> இதுவரை 18 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 30 முதுகலை மாணவர்களுக்கும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது