"இராஜீவ் காந்தி படுகொலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

166 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.
 
ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்<ref>[http://www.nytimes.com/1991/05/22/world/assassination-india-rajiv-gandhi-assassinated-bombing-campaign-stop-india-puts.html?scp=2&sq=rajiv%20gandhi%20crossette&st=cse "Assassination in India; Rajiv Gandhi is assassinated in bombing at campaign stop"], by Barbara Crossette, ''The New York Times'', May 22, 1991. Neena Gopal of the Gulf News of Dubai was also in the car, in the back seat with Chandrashekhar and a local party official. [http://articles.orlandosentinel.com/1991-05-22/news/9105220915_1_gandhi-rajiv-chandrashekhar/2 "A Chance To Be Near The People New Campaigning Style Put Gandhi In Crowds"] {{Webarchive|url=https://archive.is/20130131042830/http://articles.orlandosentinel.com/1991-05-22/news/9105220915_1_gandhi-rajiv-chandrashekhar/2 |date=2013-01-31 }}
by Barbara Crossette, ''New York Times'', May 22, 1991, via ''Orlando Sentinel''. Retrieved 2010-07-19.</ref>.அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
84,190

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3361811" இருந்து மீள்விக்கப்பட்டது