லாகோர்தியா வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 56:
நியூயார் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள [[ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஜேஎஃப்கே பன்னாட்டு]], லாகோர்தியா, மற்றும் [[நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்|நியூவர்க் லிபர்ட்டி பன்னாட்டு]] வானூர்தி நிலையங்கள் கூட்டாக ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகப்பெரும் வானூர்திநிலைய அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இவை கூட்டாக பயணிகள் போக்குவரத்தில் உலகில் இரண்டாம் நிலையிலும் வானூர்தி இயக்கங்களில் முதலாவதாகவும் உள்ளன.
 
2011இல் இந்த வானூர்திநிலையம் 24.1 மில்லியன் பயணிகளும்<ref>{{cite web|url=http://www.panynj.gov/airports/lga-facts-info.html|title=LGA Facts & Info|accessdate=June 28, 2013|archive-date=பிப்ரவரி 22, 2010|archive-url=https://web.archive.org/web/20100222005703/http://www.panynj.gov/airports/lga-facts-info.html|dead-url=dead}}</ref> 2013இல் ஏறத்தாழ 26.7 மில்லியன் பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர்; இது ஆண்டுக்கு 6.6% வளர்ச்சியாகும்.<ref>{{cite web|url=http://www.panynj.gov/press-room/press-item.cfm?headLine_id=1759|title=LGA gets huge passenger growth|accessdate=June 28, 2013|archive-date=ஜனவரி 7, 2014|archive-url=https://web.archive.org/web/20140107014941/http://www.panynj.gov/press-room/press-item.cfm?headLine_id=1759|dead-url=dead}}</ref>
 
இந்த நிலையம் [[டெல்டா ஏர்லைன்ஸ்]] நிறுவனத்திற்கு சேவை அச்சாக விளங்குகிறது.<ref name="hub">{{cite press release |title=Delta Unveils Schedule for New Domestic Hub at New York's LaGuardia Airport|url=http://news.delta.com/index.php?s=43&item=1517|publisher=[[டெல்டா ஏர்லைன்ஸ்]]|date=December 16, 2011|accessdate=June 15, 2012}}</ref> தவிர [[அமெரிக்கன் எயர்லைன்ஸ்|அமெரிக்கன் எயர்லைன்சிற்கும்]] அமெரிக்கன் ஈகிள் நிறுவனத்திற்கும் குவிய மையமாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/லாகோர்தியா_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது