லின்டன் பி. ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 71:
'''லின்டன் பெய்ன்சு ஜான்சன்''' (''Lyndon Baines Johnson'', ஆகத்து 27, 1908 - சனவரி 22, 1973), பெரும்பாலும் '''LBJ''' என்ற அவரது முதலெழுத்துகளால் அறியப்படும் 1963 முதல் 1969 வரை [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|36வது ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவராக]] பதவியிலிருந்த அமெரிக்க அரசியல்வாதி. 1961 முதல் 1963 வரை ஐக்கிய அமெரிக்காவின் 37வது துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர். [[டெக்சஸ்|டெக்சசிலிருந்து]] [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சியின்]] சார்பாளராக [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|ஐக்கிய அமெரிக்க கீழவையில்]] தேர்ந்தெடுக்கப்பட்டவர். தவிரவும் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] பெரும்பான்மைக் கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கூட்டரசின் அனைத்து (நான்கு) தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளிலும் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்களில் ஜான்சன் ஒருவராவார்.{{efn|குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவை, மேலவை இரண்டிலும் பதவி வகித்த மற்ற மூவர் ஜான் டைலர், அன்ட்ரூ ஜான்சன், [[ரிச்சர்ட் நிக்சன்]] ஆவர்.}}
==இளமையும் அரசியல் துவக்கமும்==
டெக்சசின் இசுடோன்வாலில் பண்ணைவீட்டில் பிறந்த ஜான்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக பேராய உதவியாளராக பணியாற்றியுள்ளார். 1937இல் ஐக்கிய அமெரிக்க மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1948இல் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951இல் மேலவை பெரும்பான்மை கொறடாவாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1953இல் மேலவை சிறுபான்மைத் தலைவராகவும் 1955இல் மேலவை பெரும்பான்மை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|title=American Experience: LBJ|url=https://www.pbs.org/wgbh/americanexperience/features/bonus-video/presidents-age-lbj/|publisher=WGBH and PBS|accessdate=16 November 2013|year=2013|archive-date=10 டிசம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20131210082657/http://www.pbs.org/wgbh/americanexperience/features/bonus-video/presidents-age-lbj/|dead-url=dead}}</ref> மேலவையில் பணியாற்றியபோது அவரது அடக்கியாள்கின்ற ஆளுமைக்காகவும் சட்டங்களை நிறைவேற்ற செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளை வலுக்கட்டாயப்படுத்தும் "ஜான்சன் செய்முறைக்காகவும்" அறியப்பட்டார்.
 
==குடியரசுத் தலைவர் தேர்தல்கள் 1961/1964==
"https://ta.wikipedia.org/wiki/லின்டன்_பி._ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது