வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வல்லரசு'''- ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் [[சைனா|சீனா,]] [[பிரான்ஸ்]], [[ரஷ்யா|ஒருங்கினைந்த சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா]], [[ஐக்கிய இராச்சியம்]] (இங்கிலாந்து), [[அமுரிக்கா|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய ஐந்து நாடுகள் '''வல்லரசு''' நாடுகளாக ஐ நா வால் அறிவிக்கப்பட்டவை. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளிஉலகுக்கு தெரிய வந்ததால் வீட்டோ உடன்படிக்கையின்படி ஐ நா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இச்சிறப்பைப் பெறுகின்றனர். இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை (The green papers of U N Security Council)தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து ஒட்டளித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 வரையறுத்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வீட்டோ_அதிகாரம்_பெற்ற_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது