விலாஸ்ராவ் தேஷ்முக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 1:
[[File:Vilasrao deshmukh3.jpg|thumb]]
 
'''விலாஸ்ராவ் தேஷ்முக்''' ([[மராட்டி]]: विलासराव देशमुख,) ( பிறப்பு [[மே 26]], [[1945]] - இறப்பு [[ஆகஸ்டு 14]], [[2012]] )<ref>[http://dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=644578&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D தினமணி]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref><ref>http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120814_deshmukdies.shtml</ref> [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக [[1999]] முதல் [[2003]] வரை [[மகாராஷ்டிரா|மகாராஷ்டிராவின்]] முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் [[2004]]இல் [[நவம்பர் 1]]ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். [[26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்|மும்பைத்தாக்குதல்களுக்கு]] தார்மீக பொறுப்பேற்று [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|மகாராஷ்டிரா மாநில முதல்வர்]] பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் [[அசோக் சவான்]] மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், ரித்தேஷ் தேஷ்முக், இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்<ref>http://cinema.dinamalar.com/hindi-news/5335/cinema/Bollywood/Genelia---ritesh-deshmukh-engaged.htm</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விலாஸ்ராவ்_தேஷ்முக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது