பாலுறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
== உளவியல் வேறுபாடுகள் ==
பாலியல் செயல்பாடு இரத்த அழுத்தத்தையும் ஒட்டுமொத்த மன அழுத்தத்தினதும் அளவையும் குறைக்கும். இது பதற்றத்தை வெளிவிடவும், மனநிலையை உயர்த்தவும் உதவுகிறது. உயிர்வேதியியல் கண்ணோட்டத்தின்படி, வலி தணிப்புச்சுரப்புகள் வெளியீட்டுக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கவும் உடலுறவு உதவுகின்றது. உயிரியல் உளவியல் இதழ் ஆய்வின்படி, முந்தைய இரவில் உடலுறவில் ஈடுபட்ட ஆண்கள் மறுநாள் மன அழுத்த சூழ்நிலைகளுக்கு சிறப்பாக பதிலளித்தனர் என்கின்றது. உடலுறவு பொதுவாக மன அழுத்த நிவாரணியாக இருந்தாலும், பங்காளி தங்கள் செயல்திறனைப் பற்றி கவலைப்படும்போது, அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 
 
 
உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல., உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம்...
 
=== மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை. ===
 
பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றால் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம். சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாலுறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது