அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

274 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
 
அயோடேட்டு குழுவைக் கொண்ட [[வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மங்கள்]] ஒரே வகையான பண்புகளுடன் உள்ளன. எடுத்துக்காட்டாக, [[சோடியம் அயோடேட்டு]], (NaIO<sub>3</sub>), [[வெள்ளி அயோடேட்டு]] (AgIO<sub>3</sub>) மற்றும் [[கால்சியம் அயோடேட்டு]] (Ca(IO<sub>3</sub>)<sub>2</sub>) ஆகியனவற்றைக் கூறலாம். இவ்வகை அயோடேட்டுகள் பொதுவாக [[குளோரேட்டு]]களை ஒத்திருக்கின்றன. [[அயோடின்|அயோடினுக்குப்]] பதிலாக [[குளோரின்]] என்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.
அமிலச்சூழலில் [[அயோடிக்கமிலம்]] உருவாகிறது. [[பொட்டாசியம் ஐதரசன் அயோடேட்டு]] (KH(IO<sub>3</sub>)<sub>2</sub>) என்பது [[பொட்டாசியம் அயோடேட்டு]] மற்றும் அயோடிக் அமிலத்தினுடைய ஒர் [[இரட்டை உப்பு]] ஆகும். அதேவேளையில் இது ஒரு அமிலமாகவும் இருக்கிறது. [[அயோடின் மணிப்பொறி வினை]]யில் அயோடேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. [[பொட்டாசியம் அயோடைடு]] போலவே [[பொட்டாசியம் அயோடேட்டு]]ம், கதிரியக்க அயோடின் ஈர்ப்பை எதிர்க்கும் முற்காப்பு நடவடிக்கையில் பயன்படுகிறது.<ref>{{Cite web |url=http://www.rpii.ie/Site/Media/Press-Releases/Radioactivity-released-from-Wylfa-nuclear-power-pl.aspx |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-04-29 |archive-date=2013-10-17 |archive-url=https://web.archive.org/web/20131017221002/http://www.rpii.ie/Site/Media/Press-Releases/Radioactivity-released-from-Wylfa-nuclear-power-pl.aspx |dead-url=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.dohc.ie/press/releases/2008/20080403c.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-04-29 |archive-date=2013-10-18 |archive-url=https://web.archive.org/web/20131018013248/http://www.dohc.ie/press/releases/2008/20080403c.html |dead-url=dead }}</ref>
 
== ஆக்சி எதிர்மின்னயனிகள் ==
86,573

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3363056" இருந்து மீள்விக்கப்பட்டது