5ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added to categories
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
 
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
[[தொலைத்தொடர்பு|தொலைத் தொடர்பியலில்]], 5ஜி என்பது [[திறன்பேசி|கையடக்க தொலைபேசி]] தொடர்பாடலின் [[அகலப்பட்டை|அகலப்பட்டையைக்]] குறிக்கும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப தரநிலை ஆகும். இது [[4ஜி]] தொழில்நுட்பத்தின் மேம்பாடாய் அறியப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல், கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தங்களின் திறன்பேசிகளை 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்பிக்கும் வகையில் தயாரித்து வருகின்றன.<ref>{{Cite web|url=https://www.digitaltrends.com/mobile/what-is-5g/|title=வலைத்தளம் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸில் 5ஜி தொழில்நுட்பத்தை விளக்கி வெளியான பக்கம் (ஆங்கிலம்)}}</ref>
 
[[தொலைத்தொடர்பு|தொலைத் தொடர்பியலில்]], '''5ஜி''' என்பது [[திறன்பேசி|கையடக்க தொலைபேசி]] தொடர்பாடலின் [[அகலப்பட்டை|அகலப்பட்டையைக்]] குறிக்கும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பதொழில்நுட்பத் தரநிலை ஆகும். இது [[4ஜி]] தொழில்நுட்பத்தின் மேம்பாடாய்மேம்பாடாக அறியப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல், கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தங்களின் திறன்பேசிகளை 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்பிக்கும் வகையில் தயாரித்து வருகின்றன.<ref>{{Cite web|url=https://www.digitaltrends.com/mobile/what-is-5g/|title=வலைத்தளம் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸில் 5ஜி தொழில்நுட்பத்தை விளக்கி வெளியான பக்கம் (ஆங்கிலம்)}}</ref>
<!--[[படிமம்:5G_logo.jpg|மையம்|thumb|5ஜி சின்னம்]] -->
 
2025 இன் முடிவில், 5ஜி [[வலைப்பின்னல் கட்டமைப்பு|வலைப்பின்னல்]] சுமார் 170 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்று கணித்திருக்கிறது ஜிஎஸ்எம் கூட்டுக்குழு. <ref>{{Cite web|url=https://www.forest-interactive.com/newsroom/positive-5g-outlook-post-covid-19-what-does-it-mean-for-avid-gamers/|title=வலைத்தளம் ஃபார்ஸ்ட்ஃபாரஸ்ட் இண்டரேக்டிவ் 5ஜி தொழில்நுட்பம் குறித்து வெளியிட்ட கட்டுரை (ஆங்கிலம்)}}</ref>மிகவும் அகலமான அலைக்கற்றைகறைக் கொண்ட 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு நொடிக்கு 10 [[கிகாபைட்டு]] வரையிலான தரவுகளை பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று அறியப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.howtogeek.com/340002/what-is-5g-and-how-fast-will-it-be/|title=வலைத்தளம் ஹௌட்டூ கீக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் குறித்து வெளியிட்ட பக்கம் (ஆங்கிலம்)}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:திறன்பேசிநகர்பேசி தொலைதொடர்பு அமைப்புகள்]]
[[பகுப்பு:வலைப்பின்னல்]]
"https://ta.wikipedia.org/wiki/5ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது