சிகாப்பல்தீன் முகம்மது அல் நசாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Shihab al-Din Muhammad al-Nasawi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
வரிசை 1:
 
'''சிகாப் அல்-தின் முகம்மத் அல்-நசாவி''' ([[பாரசீக மொழி|பாரசீகம்]]: شهاب الدین محمد النساوی; இறப்பு {{Circa}} 1250) என்பவர் [[குவாரசமிய அரசமரபு|குவாரசமிய ஷா]] [[சலால் அத்-தின் மிங்புர்னு|ஜலாலதீன் மிங்புர்னுவின்]] ஒரு பாரசீக{{sfn|Manz|2020|pp=272–273}} உதவியாளர் மற்றும் சுயசரிதையாளர் ஆவார். இவர் [[குராசான்|குராசானில்]] உள்ள நசா (தற்போதைய துருக்மெனிஸ்தான்) என்ற இடத்தில் பிறந்தார். [[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|குராசான் மீது மங்கோலியப் படைகள் தாக்கியதை]] நேரில் தன் கண்களால் கண்டார். இறுதியாக ஜலாலுதீன் தப்பித்து ஓடியது மற்றும் அவரது இராணுவ சாகசங்களை {{Circa}} 1241ஆம் ஆண்டு அரபு மொழியில் எழுதினார்.<ref>{{cite book|last1=Levi|first1=Scott Cameron|last2=Sela|first2=Ron|title=Islamic Central Asia: An Anthology of Historical Sources|year=2010|publisher=Indiana University Press|location=Bloomington, IN|isbn=0253353858|page=125}}</ref> {{Circa}} 1234/35இல் பாரசீக மொழியில் 1231ஆம் ஆண்டுக்கு முந்தைய தன் வாழ்க்கையை ''நப்தத் அல்-மஸ்துர்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.{{sfn|Jackson|1993|p=974}}
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிகாப்பல்தீன்_முகம்மது_அல்_நசாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது