காமகோடியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
வரிசை 31:
'''காமகோடியன்''' (''Kamakodiyan'') (1945-2021) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.<ref>{{cite web |url =http://cinema.dinamalar.com/tamil-news/32275/cinema/Kollywood/I-am-trigeneration-lyricist--:-Kamakodiyan.htm|title=காமகோடியன்}}</ref><ref>{{cite Web|url=https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/|title =மௌனம் பேசியதே – என் அன்பே}}</ref> இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இதுவரை [[ம. சு. விசுவநாதன்]] [[இளையராஜா]],[[தேவா]], [[எஸ். ஏ. ராஜ்குமார்]], [[பரத்வாஜ்]], [[யுவன் சங்கர் ராஜா]] போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த [[மௌனம் பேசியதே]] திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் பிரபலமானது.
 
== 2010களில் ==
2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்து பாடல்களையும் ௭ழுதும் வாய்ப்பை பெற்றார்.
 
==திரைப்பட திரைப்படப் பட்டியல் ==
{{colbegin|3}}
# 1990- [[வாழ்க்கைச் சக்கரம்]]
வரிசை 64:
{{colend}}
== மறைவு ==
வயது முதிர்வு காரணமாக காரணமாக, சென்னை [[தியாகராய நகர்|திநகரில்]] உள்ள அவரது இல்லத்தில் 62022 சனவரி 20226 அன்று காலமானார்.<ref>{{Cite web |url=https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2022/01/06233816/Kalaimamani-Award-winning-poet-Kamakodiyan-has-passed.vpf |title=கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார் - தினத்தந்தி }}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
வரிசை 76:
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:20212022 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காமகோடியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது