குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Modified the region in detail and specific
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தமிழ்}}
'''<nowiki/>'குமரித் தமிழ்'<nowiki/>''' (''Kumari Tamil'') அல்லது '<nowiki/>'''நாஞ்சில் நாட்டுத்வேணாட்டுத் தமிழ்'''' என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் [[மலையாளம்|மலையாளச்]] சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. இன்றைய 'குமரித் தமிழ்' மூன்று வகைகளில் பேசப்படுகிறது.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
| 1 || தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களைவட்டங்களில் உள்ளடக்கியஉள்ள பண்டையஒரு சமூக மக்கள் பேசும் நாஞ்சில் நாட்டுத் தமிழ்.
|-
| 2 || குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் நாடார் மக்கள் பேசும் வேணாட்டுத் தமிழ்.
| 2 || கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டுத் தமிழ்.
|-
| 3 || கடலோரக் கிராமங்களை உள்ளடக்கிய வட்டார மீனவர் (முக்குவர், பரதவர்) தமிழ்.
|}
 
இவற்றில்ஒட்டுமொத்தமாக இடைஇந்த நாட்டுத் தமிழில் மட்டுமே மலையாள மொழியின் தாக்கம் அதிகமாகத் தென்படுகிறது. மற்ற இருஎல்லா வகைகளிலும் மலையாளம் அவ்வளவாகக் கலவாமல் உள்ளது, தமிழ்ச் சொற்களின் / இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படுகிறது. ஆனாலும் மலையாள வழக்கும் கலந்து உள்ளது.
 
கீழ்க்காணும் விளக்கங்களில், 'மலையாள வழக்கு' என்பது 'மலையாளத்தில் இருந்து மருவியது' என்று பொருள்படாது. மாறாக, 'இந்தச் சொல் பிற வட்டார வழக்கில் (அவ்வளவாகப்) பயன்படுத்தப்படாமல், குமரித் தமிழிலும், மலையாளத்திலும் (மட்டுமே) வழக்கத்தில் உள்ளது' என்றே பொருள்படுகிறது. அச்சொற்கள் அடிப்படையில் தமிழ் வேர் கொண்ட சொற்களாகவோ, சமசுகிருத வேர் கொண்ட சொற்களாகவோ, மலையாளத்தின் தனித்துவமான சொற்களாகவோ இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது