வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வல்லரசு'''- ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் (U N Security Council) நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் [[சீன மக்கள் குடியரசு|சீனா,]] [[பிரான்ஸ்]], [[ரஷ்யா|ஒருங்கினைந்த சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா]], [[ஐக்கிய இராச்சியம்]] (இங்கிலாந்து), [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய ஐந்து நாடுகள் '''வல்லரசு''' நாடுகளாக ஐ நா வால் அறிவிக்கப்பட்டவை. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளிஉலகுக்கு தெரிய வந்ததால் ஐ நா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் [[வீட்டோ]] (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற வல்லரசுகள் என்ற சிறப்பைப் பெறுகின்றனர். இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை<ref> {{Citation| first= | last=| coauthors=| contribution=ஐ நா பச்சை அறிக்கை| title=ஐ நா பச்சை அறிக்கை| editor-first=| editor-last=| coeditors=| publisher=ஐ நா பாதுகாப்பு சபை| place=| pages=| date=| year=| id= | contribution-url=http://www.thegreenpapers.com/ww/UNSecurityCouncil.phtml| format=| accessdate=2009-02-05 }}</ref>(The green papers of U N Security Council)தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து ஒட்டளித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் (Under article 27) வரையறுத்துள்ளது.
''ஐ நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாhஉறுப்பினர்களாக இருக்கும் வல்லரசு நாடுகளின் தேசியக் கொடிகள்-:''
* {{CHN}}
* {{FRA}}
"https://ta.wikipedia.org/wiki/வீட்டோ_அதிகாரம்_பெற்ற_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது