தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 99:
 
==ஆட்சி அமைப்பு==
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா இரண்டாம் முறை முதல்வரானார். ஆனால் அவர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையிலிருந்ததால் (கீழ்மட்ட நீதிமன்றங்கள் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியிருந்தன) அவர் முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என [[இந்திய உச்ச நீதிமன்றம்]] செப்டம்பர் 2001ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜெயலலிதா பதவி விலகி அவருக்கு பதில் அதிமுகவின்வி.கே.சசிகலா இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரானபரிந்துரைப்படி [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். <ref>[https://www.bbc.com/tamil/india-56557568 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாறு]</ref>நிலுவையிலிருந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகிய பின், ஜெயலலிதா [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டித்]] தொகுதியில் [[தமிழ்நாடு இடைத்தேர்தல்கள், 2001-06|இடைத்தேர்தலில்]] போட்டியிட்டு வென்று மார்ச் 2002ல் மீண்டும் முதல்வரானார்.<ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/thehindu/2001/09/22/stories/01220001.htm |title=The Hindu — SC unseats Jayalalithaa as CM |access-date=2010-09-20 |archive-date=2004-11-28 |archive-url=https://web.archive.org/web/20041128101130/http://www.hinduonnet.com/thehindu/2001/09/22/stories/01220001.htm |dead-url=dead }}</ref>
==மேற்கோள்கள்==
{{reflist|1}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது