கமல்ஹாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
}}
}}
'''கமல்ஹாசன்''' (''Kamal Haasan'',<ref>{{Cite interview |subject=Kamal Haasan|interviewer=Atika Farooqui |title=Kamal Haasan talks to Atika Farooqui on Amitabh, Sridevi, Shah Rukh, Vishwaroop 2|url=https://www.youtube.com/watch?v=LGCs0XdF5q0#t=2m45s |access-date=10 June 2020 |date=3 August 2018}}</ref> பிறப்பு:07 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்|நடிகரும்]], [[மக்கள் நீதி மய்யம்அரசியல்வாதி]] கட்சியின் நிறுவனத்தலைவரும்யும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.<ref>[http://www.timeschennai.com/index.php?mod=article&cat=Entertainment&article=13817 Kamal Haasan: Can Somebody Guarantee Him A Pension Post Retirement?] TimesChennai 3 December 2010</ref><ref>{{cite news|title=கமல்ஹாசனின் அரைநூற்றாண்டு திரைப்பயண கொண்டாட்டம்|url=http://www.thefirstreporter.com/entertainment/celebration-kamal-hassan%E2%80%99s-half-century/|accessdate=24 [[சனவரி]]2011|newspaper=முதல் செய்தியாளர்|date=4 [[சூலை]]2010|archivedate=2011-07-16|archiveurl=https://web.archive.org/web/20110716233623/http://www.thefirstreporter.com/entertainment/celebration-kamal-hassan%E2%80%99s-half-century/|deadurl=dead}}</ref><ref>{{cite news|title=எ வெனெஸ்டே எனும் திரைப்படத்தை இரு மொழிகளில் இயக்க உள்ளார் கமல்|url=http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm|accessdate=24 [[சனவரி]]2011|newspaper=[[தி இந்து]]|date=10 [[ஏப்ரல்]]2009|archivedate=2013-10-12|archiveurl=https://web.archive.org/web/20131012011919/http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm|deadurl=dead}}</ref>
 
கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதுகளும்]], சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]கள், 4 ஆந்திர அரசின் [[நந்தி விருது]]கள், 19 [[பிலிம்பேர் விருதுகள்]] உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, [[அகாதமி விருது|அகாதமி]] விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.<ref name="Indian Oscar failure">{{cite web|year=2009|title=இந்தியா ஆஸ்கர் பிரிவில் தோல்வி|publisher=என் டி டி வி|accessdate=17 [[சனவரி]]2011|url=http://movies.ndtv.com/GalleryDetails.aspx?ID=3290&category=Movies&picno=1&Section=Bollywood|archive-date=2012-09-22|archive-url=https://web.archive.org/web/20120922140550/http://movies.ndtv.com/GalleryDetails.aspx?ID=3290&category=Movies&picno=1&Section=Bollywood|dead-url=dead}}</ref> நடிகராக மட்டுமல்லாது [[திரைக்கதை]]யாசிரியர், [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]], பாடலாசிரியர், [[பின்னணிப் பாடகர்]], நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Kamal-Hassans-lyrics-get-thumbs-up/articleshow/6960789.cms Kamal Haasan’s lyrics get thumbs up!], 20 November 2010, 06.21&nbsp;pm IST</ref> இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக [[பத்ம பூசண்]], [[பத்மசிறீ]] விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.<ref name="awards">{{cite web|year=2007|title=The legend turns 53 |publisher=[[Zee Network|Zee]] News|accessdate=30 June 2009|url=http://www.zeenews.com/news405995.html}}</ref> அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.<ref>[http://www.hindu.com/2005/01/18/stories/2005011814720300.htm He `sculpted the actor' in me] {{Webarchive|url=https://web.archive.org/web/20050207040216/http://www.hindu.com/2005/01/18/stories/2005011814720300.htm |date=2005-02-07 }}, The Hindu, Tuesday 18 January 2005.</ref> 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
"https://ta.wikipedia.org/wiki/கமல்ஹாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது