இரசினிகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3364466 by Snthilakammarist2 (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
வரிசை 120:
 
== அரசியல் தொடர்பு ==
1990களில் இரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்]] போது அப்போது முதல்வராக இருந்த [[ஜெ. ஜெயலலிதா|ஜெ. ஜெயலலிதாவிற்கு]] எதிராக இவர் [[தொலைக்காட்சி]]யிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன்தோற்றத்தன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், இரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில்]] [[பாரதிய சனதா கட்சி|பா.ச.க]] தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், இரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். இரசினிகாந்து 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, [[எந்திரன்]] படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்.
 
சோ. இராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் இரசினிகாந்து அவரது புகழ் மற்றும் ரசிகர் தளம் ஆகியவற்றை மட்டுமே வைத்து இந்திய அரசியலில் வெற்றிகரமாக வர சாத்தியம் உள்ளதாகக் கூறினர். 1996 தேர்தலில் இரசினிகாந்தின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு, குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட அழைப்பு விடுத்தனர். இரசினிகாந்து டிசம்பர் 31, 2017 அன்று தன் அரசியல் வருகையை அறிவித்தார். தான் ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தன் கட்சி விலகும் என்றும் கூறினார்.<ref>{{Cite News|url=https://www.ndtv.com/tamil-nadu-news/rajinikanth-to-end-suspense-political-announcement-soon-10-points-1794019?pfrom=home-topscroll|title=Rajnimanth joins politics and announced a new party|publisher=NDTV|date=31 December 2017}}</ref>
வரிசை 129:
* பாட்சாவும் நானும் என்னும் நூலில் இரசினியை சந்தித்தது முதல் இரசினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
* இரசினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான இரசினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன.
 
== அரசியல் பிரவேசம் ==
இரசினிகாந்து 2017 திசம்பர் 31 அன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு முடிவெடுத்து சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.<ref>http://www.puthiyathalaimurai.com/news/politics/38329-ttv-express-his-views-about-rajinikanth-political-entry.html</ref> இரசினிகாந்து 2021 சனவரியில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், இது குறித்து 2020 திசம்பர் 31 ஆம் நாள் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2664310 |title=இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல...! : டிரெண்டிங்கில் ரஜினி |date=2020-12-03 |website=Dinamalar |access-date=2020-12-04}}</ref>
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரசினிகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது