செஞ்சேனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{dablink|For other organizations known as the Red Army, see [[Red Army (disambiguation)]].}}
{{Soviet military}}
 
 
'''செஞ்சேனை''' (Red Army) '''சிவப்பு படையினர்'''- ''ரஷ்ய உழவுத் தொழிலாளர் செஞ்சேனை'' என்ற ஆயுதப்படையினர் [[போல்ஷ்விக்குகளால்]] உருவாக்கப்பட்டது. இப்படை [[1918]] மற்றும் [[1922]] ஏற்பட்ட [[ரஷ்யா|ரஷ்ய]] புரட்சிக்காரர்களுக்காக உள் நாட்டுப் போரில் பங்கு பெற்றது. இந்தப் படைப் பிரிவினரே பின்னாளில் சோவியத் ஒன்றியத்தின் படையாக ஆக்கப்பட்டது. ''சிவப்பு'' என்பது தொழிலாளர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் இரத்தத்தைக் குறிக்கும் சொல் இது முதலாளித்துவத்தை எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டுபவர் என்ற பொருளைத் தரும் இடு பெயராகும். இதன் இடுபெயர் சிவப்பு 25 [[பெப்ரவரி]] [[1946]] கைவிடப்பட்டு இதற்கு அரசு நிர்வாக ரீதியில் சோவியத் படை என்று மாற்றப்பட்டது. இந்தப் படைப்பிரிவு நாளடைவில் மிகப்பெரிய இராணுவ அமைப்பாக சோவியத் ஒன்றியம் மாற்றப்படும் [[1991]] வரை விரிவடைந்தது. இப்படை பின்னாளில் சோவியத்தின் தரைப்படைப் பிரிவாக மாற்றப்பட்டது.
{{Link FA|sr}}
"https://ta.wikipedia.org/wiki/செஞ்சேனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது