எஸ். ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 216:
==சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்கள்==
சு.வெங்கடேசனின் [[காவல் கோட்டம்]] புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது<ref name="காவல்கோட்டம்">{{cite web | url=http://www.tamilpaper.net/?p=5302 | title=காவல் கோட்டம் -எஸ்ரா விமர்சனம்- எதிர்கொள்ளப்பட்டவிதம் | publisher=தமிழ் பேப்பர்.நெட் | date=ஜனவரி 9, 2012 | accessdate=ஆகத்து 23, 2015 | author=சி. சரவண கார்த்திகேயன் | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305004132/http://www.tamilpaper.net/?p=5302 | dead-url=dead }}</ref>. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு<ref name="மாமல்லன்">{{cite web | url=http://www.maamallan.com/2012/02/blog-post_05.html | title=உபபாண்டவம்- ஜெயமோகன், கோபி விமர்சனங்கள் | publisher=மாமல்லன் | accessdate=ஆகத்து 23, 2015 | archive-date=2016-03-04 | archive-url=https://web.archive.org/web/20160304192243/http://www.maamallan.com/2012/02/blog-post_05.html | dead-url=dead }}</ref>. [[சண்டக்கோழி]] படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்<ref name="அந்திமழை">{{cite web | url=http://andhimazhai.com/news/view/seo-title-1678.html | title=சண்டக்கோழி வசனத்தால் சர்ச்சை | publisher=அந்திமழை.காம் | date=ஜனவரி 09, 2006 | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது