எப்சம் உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
இதில் உப்பின் தீமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. உப்பு அளவுக்கு அதிகமானால் என்ன என்ன பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என்றும் உடலில் எந்த பகுதி பாதிக்கப்படும் என்றும் விரிவாக கூறப்பட்டுள்ளது.
சி (இணைக்க வேண்டல்)
(இதில் உப்பின் தீமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. உப்பு அளவுக்கு அதிகமானால் என்ன என்ன பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என்றும் உடலில் எந்த பகுதி பாதிக்கப்படும் என்றும் விரிவாக கூறப்பட்டுள்ளது.)
 
==பயன்கள் :==
மக்னீசியத்தின் கரையாக்கூட்டுக்கள், தீப்பற்றாத பருத்தி, சிங்காரப் பொருள்கள், களிம்புகள் ஆகியவை தயாரிக்க எப்சம் உப்புப் பயன்படுகிறது. அச்சுத்தொழில், சாயத்தொழில் ஆகியவைகளிலும், காகிதங்களுக்குப் பருமன் கொடுக்கும் தொழிலிலும் மிக அதிகமாகப் பயன்படுகிறது. மிகுதியாக இதுவே பேதி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குடலிள்ள நீர் குடலால் உறிஞ்சப் படாமல் தடுக்கிறது. நீர் மிகுந்ததும், குடல் சுருங்கிப் பேதியை உண்டாக்குகிறது. மருந்தில் ஒரு பகுதியை உடம்பு உறிஞ்சிக் கொள்வதால் மூத்திரம் மிகுதியாக உண்டாகும்.
==[https://updatetamil.com/side-effect-of-salt-in-tamil/ தீமைகள்]==
இம்மருந்தை அடிக்கடிப் பயன்படுத்தினால் உணவு உடலில் சேராது, மருந்து சாப்பிட்டால் தான் மல விருத்தியாகும் என்னும் வழக்கமும் உண்டாய்விடும். அதனுடன் வயிற்றில் நோயுடையவர்கள் இம்மருந்தை உபயோகித்தலாகாது.{{Reflist}}<ref>http://www.tamilvu.org/library/libindex.htm</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3365168" இருந்து மீள்விக்கப்பட்டது