தார்ப் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ro:Tharr
No edit summary
வரிசை 1:
[[Image:Thar Desert satellite.jpg|thumb|250px|தார் பாலைவனம் - [[செயற்கைக் கோள்]] படம்]]
'''பெரிய இந்தியப் பாலைவனம்''' என்று அழைக்கப்படும் ''தார் பாலைவனம்'' [[இந்தியா|இந்தியாவின்]] மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]], [[ராஜஸ்தான்]], [[ஹரியானா]], [[குஜராத்]] ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. [[பாகிஸ்தான்]] நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே [[சோலிஸ்தான்]] பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.
[[Image:Désert-du-Thar.jpg|left|thumb|250px|தார் பாலைவனத்தில் ஒட்டகங்கள் ஓய்வெடுக்கின்றன.]]
 
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தார்ப்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது