கபினி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[image:Sangama-1-.JPG|rightthumb|thumpright|300px|திருமுக்கூடல் கபினி]]
'''கபினி''' அல்லது '''கபனி ஆறு''' [[தென்னிந்தியா]]வில் உள்ள 230 கிமீ நீளமுடைய [[ஆறு]] ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் [[காவிரி]] ஆற்றுடன் கலந்து பின் [[வங்காள விரிகுடா]]வில் முடிவடைகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கபினி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது