மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைக்க வார்ப்புரு
வரிசை 1:
{{Merge|மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை}}
'''மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை''' (''MS Swaminathan Research Foundation'')(மாசாசுஆஅ) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[சென்னை|சென்னையில்]] உள்ள [[இலாப நோக்கற்ற அமைப்பு|ஒரு இலாப நோக்கற்ற]] [[அரசு சார்பற்ற அமைப்பு]] ஆகும். இந்த அறக்கட்டளையானது கிராமப்புற ஏழைப் பெண்களின் அதிகரித்த வேலைவாய்ப்பை நேரடியாகக் குறிவைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கி ஊக்குவிக்கிறது. இவர்களின் முறைகள் சமமான மற்றும் நிலையான சமூக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகப்படுத்துகின்றன. மாசாசுஆஅ [[அடையாளச் சின்னம்|இலச்சினை]] தொடர்ச்சியையும் மாற்றத்தையும் குறிக்கிறது, திறந்த-முடிவு, பல பக்க மற்றும் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் [[டி.என்.ஏ]] மாதிரியைத் தூண்டுகிறது.
[[File:Mssrf_logo.png|வலது|thumb|241x241px|<div style="font-size: 125%"> " ''நீங்கள் கொண்டு வர விரும்பும் மாற்றமாக இருங்கள்.'' "</div> - [[மகாத்மா காந்தி]]]]
 
எம்.எஸ். '''சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை''' (எம்.எஸ்.ஆர். ஆர்.எஃப்) என்பது இந்தியாவில் சென்னையில் உள்ள ஒர் இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்களை இலக்காக கொண்டு அவர்களின் நேரடி வேலை வாய்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப பயன்பாடு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்று சமூக அபிவிருத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. இவ் அறக்கட்டளையின் லோகே வி.என்.ஏ மாதிரியில் தொடர்ச்சியான பரிணாமத்தை குறிக்க்கூடிய வகையில் திறந்த நிலையில் அமைந்துள்ளது.
== வரலாறு ==
மாசாசுஆஅ 1988ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் தலைவரான [[மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்|முனைவர் மா. சா. சுவாமிநாதன்]] அவர்களால் நிறுவப்பட்டது. 1970ஆம் ஆண்டில், [[நோபல் பரிசு]] பெற்ற [[இயற்பியலாளர்]] [[ச. வெ. இராமன்]], சுவாமிநாதனைத் தனது நிலையான வளர்ச்சியின் குறிக்கோள்களை உணர ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கும்படி கேட்டுக்கொண்டார். இதை இவர் இப்போது "[[பசுமைப் புரட்சி]]" என்று குறிப்பிடுகிறார். 1988ஆம் ஆண்டில், [[உலக உணவுப் பரிசு|உலக உணவுப் பரிசைப்]] பெற்ற பிறகு, சுவாமிநாதன் மாசாசுஆஅ தொடங்க தனக்கு வழங்கப்பட்ட 200,000 அமெரிக்க டாலர் பரிசைப் பயன்படுத்தினார். சுவாமிநாதன் தற்போது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தில் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] தலைவராகவும், இந்திய வேளாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>[http://www.mssrf.org/about_us/about_us.htm M. S. Swaminathan Research Foundation, about us] {{Webarchive|url=https://web.archive.org/web/20070204183253/http://www.mssrf.org/about_us/about_us.htm|date=2007-02-04}}</ref>
எம்.எஸ்.ஆர்.ஆர்.எஃப் 1988ஆம் ஆண்டு டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதனால் நிறுவப்பட்டது. 1970 இல் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியின் உந்துகலால் இவர் இம்மையத்தை தொடங்கினார். இந்நிறுவனம் இப்பொழுது ‘எவர் கிரீன் புரட்சி’ என்று கூறப்படுகிறது. 1988ஆம் ஆண்டில் அமெரிக்கா வழங்கிய உலக உணவு பரிசை சுவாமிநாதன் பெற்றார். அவர் பெற்ற ரூ. 200,000 பரிசை இந்நிறுவனத்திற்கு பயன்படுத்தினார். இவர் தற்பொழுது இந்தியாவின் வேளாண் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
== மேற்கோள்கள் ==
* M. S. Swaminathan Research Foundation, about us Archived 2007-02-04 at the Wayback Machine.
* Gopalkrishnan Gita (2000), M.S. Swaminathan - "One Man’s Quest for a Hunger-Free World", Education Development Center, Inc [1]
==இணைப்பு==
* Prof MS Swaminathan's Inspiring Talk on Biotechnology and Food Security at BITS Pilani Rajasthan
* Green Revolution Champion Prof MS Swaminathan at BITS Pilani
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
== திட்டங்கள் ==
[[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]
[[கடற்கரை வகைகள்|கரையோர அமைப்பு]] [[ஆய்வு|ஆராய்ச்சி]], [[உயிரியற் பல்வகைமை|பல்லுயிர்]] மற்றும் [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரி தொழில்நுட்பம்]], சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு, [[பாலினம்|பாலினம் மற்றும் மேம்பாடு]], மற்றும் தகவல் நுட்பவியல் ஆகிய ஐந்து முக்கிய திட்டங்களில் மாசாசுஆஅ செயல்படுகிறது.<ref>Gopalkrishnan Gita (2000), M.S. Swaminathan - "''One Man’s Quest for a Hunger-Free World''", Education Development Center, Inc {{Cite web|url=http://www.yesweb.org/docs/mss_bio.pdf|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20070317214600/http://www.yesweb.org/docs/mss_bio.pdf|archive-date=2007-03-17|access-date=2007-03-17}}</ref>
 
== மேலும் காண்க ==
 
* [[இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு]]
* [[வன அறிவியல் மையம்|வன அறிவியல் மையம் (வி.வி.கே)]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.openpr.com/news/28733/Prof-MS-Swaminathan-s-Inspiring-Talk-on-Biotechnology-and-Food-Security-at-BITS-Pilani-Rajasthan.html பிட்ஸ் பிலானி ராஜஸ்தானில் பயோடெக்னாலஜி மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் ஊக்கமளிக்கும் பேச்சு]
* [http://www.prleap.com/pr/94807/ பிட்ஸ் பிலானியில் பசுமை புரட்சி சாம்பியன் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன்]
[[பகுப்பு:சென்னைப் பல்கலைக்கழக இணைவுக்கல்லூரிகள்]]
[[பகுப்பு:ஆய்வு நிறுவனங்கள்]]
[[பகுப்பு:அரசு சார்பற்ற அமைப்புக்கள்]]