காகா இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 15:
| occupation = [[நடிகர்]]
}}
'''காக்கா இராதாகிருஷ்ணன்''' அல்லது '''காகா ராதாகிருஷ்ணன்''' (இறப்பு: [[சூன் 14]], [[2012]]) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட உலகின்]] ஒரு பழம்பெரும் [[நடிகர்]]. [[1940கள்|1940களில்]] இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனை]] மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர்<ref>[http://www.hindu.com/fr/2007/01/19/stories/2007011900100200.htm Into realms of the past] {{Webarchive|url=https://web.archive.org/web/20120417050106/http://www.hindu.com/fr/2007/01/19/stories/2007011900100200.htm |date=2012-04-17 }}, மாலதி ரங்கராஜன், [[த இந்து]], சூன் 19, 2007</ref><ref>[http://www.hindu.com/fr/2007/01/26/stories/2007012600060200.htm Contented with her lot] {{Webarchive|url=https://web.archive.org/web/20070204093414/http://www.hindu.com/fr/2007/01/26/stories/2007012600060200.htm |date=2007-02-04 }}, மாலதி ரங்கராஜன், [[த இந்து]], சனவரி 26, 2007</ref>. 1949ஆம் ஆண்டு [[மங்கையர்க்கரசி (திரைப்படம்)|மங்கையர்க்கரசி]] என்ற திரைப்படத்தில் அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==சொந்த வாழ்க்கை==
வரிசை 26:
 
==மறைவு==
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராதாகிருஷ்ணன், சூன் 14, 2012 மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்<ref>{{Cite web |url=http://www.hindu.com/cp/2008/04/04/stories/2008040450401600.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-06-15 |archive-date=2008-11-04 |archive-url=https://web.archive.org/web/20081104131630/http://www.hindu.com/cp/2008/04/04/stories/2008040450401600.htm |dead-url=dead }}</ref>. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். 2 மகன்கள், 4 மகள்கள் இருக்கிறார்கள். இராதாகிருஷ்ணன் சென்னை [[தியாகராய நகர்|தி.நகரில்]] குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் [[திண்டுக்கல்]], ஆனால் வளர்ந்தது திருச்சி அருகே உள்ள சங்கிலியாண்டபுரம். பிறகு சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.
 
== குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காகா_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது