காதலா! காதலா!: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "காதலா! காதலா!" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 45:
 
== தயாரிப்பு ==
[[கமல்ஹாசன்]] கதாநாயகனாக நடித்த [[அவ்வை சண்முகி]] திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்தையும் இயக்குநர் [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்குவதாக இருந்தது. ஆனாலும் 1997இல் நடந்த பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் அவரால் இப்படத்தை இயக்க முடியாமல் போனது. ஆகவே இப்படத்தை [[சிங்கீதம் சீனிவாசராவ்]] இயக்கியிருந்தார்.<ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/News/97/Oct/strike.htm|title=Strike Page|publisher=|access-date=2015-03-10|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924034545/http://www.indolink.com/tamil/cinema/News/97/Oct/strike.htm|dead-url=dead}}</ref> நடிகைகள் [[மீனா]], [[சிம்ரன்]] ஆகியோர் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆகவே இப்படத்தில் [[ரம்பா]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/News/98/Mar/news3.htm|title=Tamil Movie News: March edition|publisher=|access-date=2015-03-10|archive-date=2016-04-30|archive-url=https://web.archive.org/web/20160430054302/http://www.indolink.com/tamil/cinema/News/98/Mar/news3.htm|dead-url=dead}}</ref><ref>{{cite web |url=http://www.hindu.com/2004/04/18/stories/2004041803331000.htm|title=The Hindu : National : `An intelligent top star'|publisher=|access-date=2015-03-10|archive-date=2012-11-10|archive-url=https://web.archive.org/web/20121110112918/http://www.hindu.com/2004/04/18/stories/2004041803331000.htm|dead-url=dead}}</ref>
 
தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பத்திரிக்கை ஒன்றில் அளித்த பேட்டியில், "நடிகர் [[பிரபு (நடிகர்)|பிரபு]] எனக்கொரு கால்ஷீட் குடுத்திருந்தார். அது தள்ளிப்போச்சு. இதைப் பத்தி கமல் சார்கிட்ட பேசினேன். ஆனால், அவரே அதில் நடிக்க 'காதலா காதலா'னு வந்துச்சு", என்று கூறியுள்ளார்.<ref>{{cite web |url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12663&id1=3&issue=20170915 |title=6 வது படிச்சப்ப ஒயின்ஷாப்புல வேலை பார்த்தேன்... தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் பி.எல்.தேனப்பன் |date=15 செப்டம்பர் 2015 |publisher=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காதலா!_காதலா!" இலிருந்து மீள்விக்கப்பட்டது