விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 15, 2012: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Replacing Chandrashekar_azad.bmp.jpg with File:Chandrashekar_azad.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 6 (maintenance or bug fix)).
 
வரிசை 1:
[[படிமம்:Chandrashekar azad.bmp.jpg|100px|right]]
'''[[சந்திரசேகர ஆசாத்]]''' (1906–1931) பரவலாக அறியப்படும் [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலை போராட்ட]] வீரர்களுள் ஒருவர். [[இந்துசுத்தான் குடியரசு அமைப்பு|இந்துத்தான் குடியரசு அமைப்பு]] மீளுருவாக்கம், ககோகி தொடருந்துக் கொள்ளை, [[பகத் சிங்]] போன்றவர்களை வழிநடத்துதல், [[இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு|இந்துத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]] உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு படுகொலை போன்றவற்றில் பங்களித்தவர். இவரது தாயான தேவி இவரை காசியில் உள்ள வித்யா பீடத்தில் சமக்கிருதம் கற்பிக்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செய்தார். ஆனால் இவரது பதினைந்தாவது வயதில் இவர் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தில்]] இணைந்ததற்காக கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். அந்த நடுவரிடம் செய்த எதிர்வாதங்களுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று புனை பெயரால் மக்களால் அதிகம் அறியப்படும் அளவுக்கு ஆசாத்தின் எதிர்வாதங்கள் அமைந்தது. '''[[சந்திரசேகர ஆசாத்|மேலும்...]]'''
------------