கைலாசம் பாலசந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 11:
|yearsactive = 1965-2014
}}
'''கைலாசம் பாலச்சந்தர்''' (''K. Balachander'', '''கே. பாலச்சந்தர்''', சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். '''கே. பாலசந்தர்''' எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை [[நாடகம்|நாடகத்]] துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான [[நீர்க்குமிழி]] இவரது முதல் இயக்கமாகும். [[நாகேஷ்]], இதில் கதாநாயகனாக நடித்தார் <ref>[http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=411693&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 தினமணி செய்தி]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. [[அபூர்வ ராகங்கள்]], [[புன்னகை மன்னன்]], [[எதிர் நீச்சல்]], [[வறுமையின் நிறம் சிகப்பு]], [[உன்னால் முடியும் தம்பி]] முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான [[கமல் ஹாசன்]] மற்றும் [[ரஜினிகாந்த்|ரஜினி காந்தை]] அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு [[கையளவு மனசு]] போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
 
==வாழ்க்கையும், கல்வியும்==
வரிசை 100:
== விருதுகள் ==
* [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]], 1987
* [[தாதாசாகெப் பால்கே விருது]], 2010<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=411723&SectionID=130&MainSectionID=130&SEO=&Title= இயக்குநர் கே. பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது] {{Webarchive|url=https://web.archive.org/web/20120119131545/http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=411723&SectionID=130&MainSectionID=130&SEO=&Title= |date=2012-01-19 }}, தினமணி, ஏப்ரல் 29, 2011</ref>.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/கைலாசம்_பாலசந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது