உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதில் 1
பதில்
வரிசை 26:
 
'''பயப்பிடாதீர்கள், ஒன்றுக்கும் இறுதி திகதி கிடையாது. பொறுமையாக செய்யலாம். விரும்பின மாதிரி, விரும்பின நேரத்தில். சற்று சத்தமாக யோசனை, அவ்வளவுதான்.''' --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 17:53, 12 ஏப்ரல் 2006 (UTC)
 
:: நன்றி நற்கீரன் அவர்களே, இன்னும் நிறையப்பேர் இருந்தால் ஊக்கம்தான். தமிழ் வலைப்பூக்களில், தினமும் சில நூறு பேர் எழுதி வருகிறார்கள். இங்கு வரமாட்டேன் என்கிறார்கள்.
நானும் மாணவன் தான். இப்பொழுது தொலைதூரக்கல்வியில் பயின்று வருகிறேன். இதுபோன்ற அடிப்படை விதிகளைத் தமிழுக்குப் பெயர்க்கையில் அவை குறித்த புரிதல் அதிகமாகிறது.
--[[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 09:43, 13 ஏப்ரல் 2006 (UTC)
 
== மின் பிரித்தா சேர்த்தா எழுதுவது ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Suresh_jeevanandam" இலிருந்து மீள்விக்கப்பட்டது