கௌரவ் சோப்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 10:
| spouse = {{marriage|Hitisha Cheranda|2018}}
}}
'''கௌரவ் சோப்ரா''' (பிறப்பு ஏப்ரல் 4) <ref>{{Cite web|url=https://www.indiatoday.in/television/top-stories/story/happy-birthday-gaurav-chopra-the-uttaran-actor-s-experiments-on-indian-tv-1204559-2018-04-04|title=Happy Birthday, Gaurav Chopra! The Uttaran actor's experiments on Indian TV|date=2018-04-04|website=India Today Dot Com|language=en|access-date=2020-02-09}}</ref> என்பவர் ஒரு [[இந்திய மக்கள்|இந்திய]] தொலைக்காட்சி, திரைப்பட நடிகராவார். <ref>{{Cite web|url=https://books.google.com/books?id=jLcaAQAAIAAJ|title=India Today International|date=April 2006|publisher=Living Media International Limited|via=Google Books}}</ref> இவர் [[சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)|உத்தரன்]] மற்றும் சதா ஹக் தொலைக்காட்சித் தொடர்களில் முறையே ரகுவேந்திர பிரதாப் ரத்தோர் மற்றும் பேராசிரியர் அபய் சிங் ரனாவத் ஆகியோராக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Gourav-Chopra-Uttaran-stopped-being-a-challenge/articleshow/38015944.cms|title=Gourav Chopra: Uttaran stopped being a challenge|date=9 July 2014|website=[[Times of India]]}}</ref> <ref>{{Cite web|url=https://www.thehindu.com/features/friday-review/quick-five-gaurav-chopra/article7158928.ece|title=Close to Real: Gaurav Chopra}}</ref> இவர் ''பிக் பாஸ் 10 இல்'' போட்டியாளராக கலந்துகொண்டார். <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Bigg-Boss-10-contestant-Gourav-Chopras-profile-photos-and-videos/articleshow/54894869.cms?|title=Gourav Chopra's profile|date=17 October 2016|website=[[The Times of India]]|access-date=21 October 2015}}</ref> <ref>{{Cite web|url=http://www.financialexpress.com/entertainment/bigg-boss-10-contestants-gaurav-chopra-to-be-part-of-salman-khans-show/417894/|title=Bigg Boss 10 contestants: Gourav Chopra to be part of Salman Khan’s show|date=14 October 2016}}</ref> <ref>{{Cite web|url=http://www.abplive.in/television/gaurav-chopra-is-out-of-bigg-boss-10-brother-raghav-confirms-his-eviction-473469|title=Gourav Chopra is OUT of BIGG BOSS 10; Brother Raghav confirms his EVICTION!|date=1 January 2017|access-date=20 ஜூன் 2021|archive-date=11 செப்டம்பர் 2018|archive-url=https://web.archive.org/web/20180911024157/https://www.abplive.in/television/gaurav-chopra-is-out-of-bigg-boss-10-brother-raghav-confirms-his-eviction-473469|dead-url=dead}}</ref> <ref>{{Cite web|url=http://www.dnaindia.com/entertainment/report-a-part-of-me-is-still-inside-with-bani-gaurav-chopraa-after-getting-evicted-from-bigg-boss-10-2288904|title=A part of me is still inside with Bani: Gourav Chopraa after getting evicted from Bigg Boss 10!|date=1 January 2017}}</ref> ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆலிவுட் திரைப்படமான ''[[பிளட் டைமன்ட் (திரைப்படம்)|பிளட் டயமண்ட்]]'' படத்தில் இவர் நடித்துள்ளார், மேலும் சர்வதேச நடன உண்மைநிலை நிகழ்ச்சியான ''டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின்'' [[சியார்சியா|ஜார்ஜிய]] பதிப்பில் கலந்துகொண்டுள்ளார். இவர் கடைசியாக ஏ. எல். டி பாலாஜியின் ஃபோர் பிளே & வியூஸ் லவ் லஸ்ட் & கன்பியூசன் என்ற வலைத் தொடரில் நடித்தார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/life-comes-full-circle-for-former-bigg-boss-contestant-gourav-chopra-with-thor-ragnarok/articleshow/61484254.cms|title=Life comes full circle for former Bigg Boss contestant Gourav Chopra with Thor: Ragnarok|date=3 November 2017}}</ref> <ref>{{Cite web|url=https://www.mid-day.com/articles/gourav-chopra-turns-desi-thor/18701195|title=Gourav Chopra Turns Desi 'Thor'|date=2 November 2017}}</ref> <ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/videos/gaurav-chopra-talks-about-dubbing-for-039thor-ragnarok039-exclusive-interview.html|title=Gourav Chopra Talks About DUBBING For 'Thor Ragnarok' EXCLUSIVE Interview|date=3 November 2017|access-date=20 ஜூன் 2021|archive-date=11 செப்டம்பர் 2018|archive-url=https://web.archive.org/web/20180911024210/https://www.deccanchronicle.com/videos/gaurav-chopra-talks-about-dubbing-for-039thor-ragnarok039-exclusive-interview.html|dead-url=dead}}</ref> இவர் தற்போது அஸ்வின் கிட்வானி புரொடக்ஷன்ஸ் (ஏஜிபி வேர்ல்ட்) உடன் தேவதாஸ் கதையின் தழுவலில் பணியாற்றி வருகிறார்..
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கௌரவ்_சோப்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது