தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
* இக்காலகட்டத்தில் பிரதமர் [[இந்திரா காந்தி]] அமைச்சரவையில் 1983–1984 ஆம் ஆண்டு காலத்தில் [[சிவாஜி கணேசன்]] [[மாநிலங்களவை உறுப்பினர்|ராஜ்யசபா உறுப்பினர்]] ஆனார்.
*அதே காலகட்டத்தில் மத்தியில் பல [[காங்கிரஸ் கட்சி]] அமைச்சர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு [[சிவாஜி கணேசன்|சிவாஜிகணேசனுக்கு]] கிடைத்தது.
* அன்னை [[இந்திரா காந்தி]] மரணத்திற்கு பிறகு நடந்த [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984 நாடாளுமன்ற தேர்தல்]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984 சட்டமன்ற தேர்தலில்]] [[அதிமுக]]–[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணிக்கு பிரச்சாரம் செய்த [[சிவாஜி கணேசன்]] அப்போது [[ராஜீவ்இந்திரா காந்தி]] பிரதமரானமரணம் பிறகுமற்றும் தமிழக முதல்வர் [[சிவாஜிஎம். கணேசன்ஜி. ஆர்|எம்ஜிஆரின்]] நெருக்கம்உடல்நல காட்டியகுறைவு போதிலும்ஆகிய சிலஅனுதாப தமிழகஅலையால் பலமான ஆதரவு நிலை பிரச்சாரத்தை மேற்கொண்டு [[அதிமுக]]–[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவர்களால்கூட்டணியை வெற்றி பெற வைத்து [[காங்கிரஸ் கட்சி]]யில் [[சிவாஜி கணேசன்]] ஒதுக்கப்பட்டார்ஆதரவாளராக [[ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்திற்கு சென்றனர்.
* பின்பு மத்தியில் [[ராஜீவ் காந்தி]] பிரதமரான பிறகு [[சிவாஜி கணேசன்]] நெருக்கம் காட்டிய போதிலும் சில தமிழக [[காங்கிரஸ் கட்சி]] தலைவர்களால் [[சிவாஜி கணேசன்]] ஒதுக்கப்பட்டார்.
* பின்பு 1987ல் [[அதிமுக]]வில் தமிழக முதல்வர் [[எம். ஜி. ஆர்]] இறப்பிற்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.
* அக்கட்சியில் [[ஜெயலலிதா]] அவர்களின் தலைமையில் '''ஜெ அணியும்''' [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]] தலைமையில் '''ஜா அணி''' என்று இரண்டாக பிளவுபட்டது.
வரி 31 ⟶ 32:
* பின்பு அத்தேர்தலில் ''தமிழக முன்னேற்ற முன்னணி'' 50 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* [[சிவாஜி கணேசன்]] [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு [[திமுக]] சட்டமன்ற உறுப்பினர் [[துரை சந்திரசேகரன்|துரை.சந்திரசேகரிடம்]] தோல்வியடைந்தார்.
* இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து விலக நினைத்த [[சிவாஜி கணேசன்]] தனது முன்னாள் [[காங்கிரஸ் கட்சி]]யின் அமைச்சரும், நண்பருமான அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் வேண்டுகோளை ஏற்று அவரது [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து '''தமிழக முன்னேற்ற முன்னணி'''யை இணைத்துவிட்டார்.
* பின்பு 1990 ஆம் ஆண்டு முதல் [[ஜனதா தளம்]] கட்சியின் தமிழக தலைவர் ஆனார் [[சிவாஜி கணேசன்]]. பிறகு 1991 மத்தியிலும் தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் [[ஜனதா தளம்]] கட்சி சார்பில் [[திமுக]]வுடன் தொகுதி பங்கீடு செய்துகொண்டார்.
* இத்தேர்தலில் கடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்ற தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தோல்விக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் [[மு. கருணாநிதி]]யின் [[திமுக]]–[[ஜனதா தளம்]] கூட்டணி கடந்த ஆட்சியில் இருந்து தொடர்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது