புஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கியிணைப்பு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
ஒருமைக்கு மாற்றுதல்
வரிசை 6:
[[நார்வே]]யின் பொக்லப்பன் உலக நூலகம் இந்நூலை எல்லா காலத்திலும் தலைச்சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. இது மத்னாவி என்னும் எதுகைகளுடன் கூடிய பாரசீக ஈரடிப் பாவகையில் இயற்றப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலும் [[டச்சு மொழி|டச்சிலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1688-இல் டேனியல் ஹவர்ட் என்பவரால் புஸ்தான் டச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.<ref>''Iranian Studies in the Netherlands'', J. T. P. de Bruijn, '''Iranian Studies''', Vol. 20, No. 2/4, Iranian Studies in Europe and Japan (1987), 169.</ref>
 
[[இந்தியா]]வில், புஸ்தான் மற்றும் [[குலிஸ்தான்]] ஆகியவை [[இசுலாம்|இசுலாமிய]] கீழ்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மனப்பாடப் பகுதிகளாகக்பகுதியாகக் கற்பிக்கப்படுகின்றன.<ref>{{Cite book|last=Nehru|first=Jawaharlal|title=Glimpses of World History|publisher=Penguin Random House India|year=|isbn=978-9-385-99006-9|location=|pages=}}</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/புஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது