பாண்டியன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி ஆங்கிலத் தலைப்பு
வரிசை 15:
| children = ரகு
}}
'''பாண்டியன்''' (இ.''Pandiyan''; [[ஜனவரி 10]], [[2008]]), [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] நடிகராவார். [[பாரதிராஜா]] இயக்கத்தில் வெளியான [[மண்வாசனை (திரைப்படம்)|மண்வாசனை]] படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.<ref name="thehindu_20110716">{{cite news|title=A new effort|first=S. R. Ashok|last=Kumar|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2231514.ece|work=The Hindu|date=16 July 2011}}</ref>
 
மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் [[புதுமைப் பெண் (1984 திரைப்படம்)|புதுமைப்பெண்]], [[ஆண்பாவம்]], [[நாடோடித் தென்றல்]], [[கிழக்குச் சீமையிலே]] போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன.
வரிசை 24:
நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் [[ஜனவரி 10]], [[2008]] அன்று [[மதுரை]]யில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.<ref>https://timesofindia.indiatimes.com/india/Tamil-actor-Pandian-dead/articleshow/2690377.cms</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://in.tamil.yahoo.com/News/Regional/0801/10/1080110032_1.htm பிரபல நடிகர் பாண்டியன் மரணம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20080115055235/http://in.tamil.yahoo.com/News/Regional/0801/10/1080110032_1.htm |date=2008-01-15 }}
"https://ta.wikipedia.org/wiki/பாண்டியன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது