உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 335:
விஞ்ஞானப் பெயர்களைப் பற்றி நான் ஏற்கனவே உங்களது பக்கத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும் நீங்கள் அதைச் சரிவரக் கவனிக்கவில்லை போலும். விஞ்ஞானப் பெயர்களை அப்படியே தமிழில் ஒலிபெயர்க்க ஏற்றுக் கொள்ளப்படும் முறை எதுவும் கிடையாது. நீங்கள் ஒலிபெயர்க்கும் போது குழப்பங்கள் மென்மேலும் கூடும். அதனால், அவற்றை இலத்தீன் எழுத்துக்களிலேயே விட்டு விடுங்கள்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 08:30, 10 சனவரி 2022 (UTC)
::தக்க உதாரணத்துடன் தகவல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 15:29, 10 சனவரி 2022 (UTC)
'''[[பயனர் பேச்சு:சத்திரத்தான்#விஞ்ஞானப் பெயர்கள்|உதாரணங்களை]]''' ஏற்கனவே தந்திருக்கிறேன். விஞ்ஞான இருசொற்பெயர்களை ஒலிபெயர்க்க ஏற்கப்பட்ட சீர்தர முறை எதுவும் தமிழ் கூறும் நல்லுலகில் எங்கும் இதுவரை கிடையவே கிடையாது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:30, 11 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:சத்திரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது